சங்க இலக்கியத் தாவரங்கள்/நூல்களின் குறுக்க விளக்கம்
தோற்றம்
நூல்களின் குறுக்க விளக்கம்
| முழுப்பெயர் | குறுக்கம் |
| 1. அகநானூறு | அகநா. |
| 2. ஆசாரக்கோவை | ஆசா. கோ. |
| 3. இலக்கியம் ஒரு பூக்காடு | இலக். ஒரு. பூ. |
| 4. இன்னா நாற்பது | இன். நாற். |
| 5. இறையனார் அகப்பொருள் | இறை. அகப். |
| 6. இனியவை நாற்பது | இனி. நாற். |
| 7. ஏலாதி | ஏலா. |
| 8. ஐங்குறுநூறு | ஐங்கு. |
| 9. ஐந்திணை எழுபது | ஐந். எழு. |
| 10. ஐந்திணை ஐம்பது | ஐந். ஐம். |
| 11. ஔஷதியின் குணானுபவம் | ஔ. குணா. |
| 12. கலித்தொகை | கலி. |
| 13. களவழி நாற்பது | கள. நா. |
| 14. கார் நாற்பது | கார். நா |
| 15. குணபாடம் | குணபா. |
| 16. குறிஞ்சிப்பாட்டு | குறிஞ். |
| 17. குறுந்தொகை | குறுந். |
| 18. கைந்நிலை | கைந். |
| 19. சிலப்பதிகாரம் | சிலப். |
| 20. சிறுபஞ்சமூலம் | சிறுபஞ். |
| 21. சிறுபாணாற்றுப்படை | சிறுபா. |
| 22. சீவகசிந்தாமணி | சீ. சிந். |
| 23. சூடாமணி நிகண்டு | சூடா. நி. |
| 24. சேந்தன் திவாகரம் | சேந். தி. |
| 25. திணைமாலை நூற்றைம்பது | திணைமா. நூ |
| 26. திணைமொழி ஐம்பது | திணைமொ. ஐம். |
| 27. திரிகடுகம் | திரிக. |
| 28. திருக்குறள் | திருக். |
| 29. திருமுருகாற்றுப்படை | திருமு. |
| 30. திருவாசகம் | திருவா. |
| 31. தேவாரம் | தேவா. |
| 32. தொல்காப்பியம் | தொல்கா. |
| 33. நற்றிணை | நற். |
| 34. நான்மணிக்கடிகை | நான். கடி. |
| 35. நாலடியார் | நால. |
| 36. நெடுநல்வாடை | நெடுநல். |
| 37. பட்டினப்பாலை | பட்டி. பா. |
| 38. பத்துப் பாட்டு | பத். பா. |
| 39. பதிற்றுப் பத்து | பதிற். ப. |
| 40. பதினெண்கீழ்க்கணக்கு | பதி.கீ.க. |
| 41. பரிபாடல் | பரிபா. |
| 42. பழமொழி | பழமொ. |
| 43. பிங்கல நிகண்டு | பிங். நி. |
| 44. புறநானூறு | புறநா. |
| 45. பெரும்பாணாற்றுப்படை | பெரும்பா. |
| 46. பொருநராற்றுப்படை | பொருந. |
| 47. மதுரைக்காஞ்சி | மது. கா. |
| 48. மலைபடுகடாம் | மலைப. |
| 49. முதுமொழிக்காஞ்சி | முதுமொ. கா. |
| 50. முல்லைப்பாட்டு | முல். பா. |