சிறப்புச் சொற்கள் துணை அகராதி மீன்துறை

விக்கிமூலம் இலிருந்து

SUPPLEMENTARY GLOSSARY

OF

SPECIAL TERMS


FISHERIES DEPARTMENT

சிறப்புச் சொற்கள் துணை அகராதி

மீன் துறை



தமிழ்நாடு அரசாங்கம்
1963

Kz332

N62;1

184197. தமிழ்நாடு அரசாங்க அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்றது

விலை : ரூ.0.30 ந.பை.
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

B

Auto-distillation unit : தானே வடித்து இறுக்கும் கருவி.

Backwater : கழி ; ஆழமான காயல்.

Bacteria : நுண் கிருமிகள் ; அணு உயிர்.

Bag net : மடி வலை.

Bait : இரை.

Baloon trawl : பலூன் டிரால்.

Bhandary : கப்பல் சமையற்காரன்.

Bank : பார் ; கடல் தரைத்திட்டு.

Bar : ஆற்றுவாய் ; மணல் மேடு.

Barbel : மீசை போன்ற உறுப்பு.

Barometer :காற்றழுத்த மானி.

Basin : ஆற்றுக்கு நீர் வடிப் பரப்பு.

Beaker : மூக்குக் குவளை.

Bearings : முஜரா ; கப்பலின் நிலை .

Bell jar : மணி ஜாடி.

Benthos : கடல் அடித்தள உயிர்கள்.

Bilge : கான்.

Binding : இணைத்தல்.

Biologist : உயிர் இயலார்.

Biology: உயிரியல்.

Bionomics: சூழ் நிலைக்கும் உயிரினத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய கலை.

Bittern : கழிவு உப்புநீர்.

Bivalves : ஈரிதழ் ஒருவழியடைப்பான்.

Blender : கலப்பி.

Blister pearl : ஓட்டு முத்து.

Blood : இரத்தம் ; குருதி

Blow lamp : ஊது விளக்கு.

Boat : படகு.

Boat building yard : படகு கட்டும் இடம்.

Boring worm : துளைக்கும் புழு

Boss head : தலை ; தலைக்குமிழ்.

Botany : தாவர இயல்.

Bottle Reagent : குப்பியிலுள்ள ரசாயனகரணி.

Bottom net : பாச்சு வலை.

Brackish water : உப்புத் தண்ணீர்.

Breeders : சினை மீன்கள்.

Breeding : இனவிருத்தி.

Brine-galting : உவர் நீர் பதனிடல்.

Brush : துடைப்பான் ; தூரிகை.

Bull trawl: இருவிசைப் படகு, இழுவை வலை

Bunsen Burner : புன்சன் உலை.

Buoy anchor rope  : கடம்பாவம்

Buoy  : மிதவை.

Burette  : பியூரெட்டு.

By-product : உப பொருள்.

C

Canoe : வள்ளம், தோணி.

Capillary : நுண்குழாய்.

Carboy: பெரிய கண்ணாடி குப்பி; பெருங்குப்பி; பிரம்பு பின்னிய வலுவான கண்ணாடிக் குப்பி.

Carnivorous : ஊள் உண்ணி.

Carp : கெண்டை.

Casserole: சமைக்கும் அடுக்கு சமைத்துப் பரிமாற உதவும் மண் கலம்,

Cast net : மணி வலை ; வீசு வலை.

Catadromous: ஆற்றிலிருந்து கடல் நோக்கிப் போகும் தன்மையுள்ள.

Cat fishes : கெளுத்தி மீன் வகைகள்.

Catamaran: கட்டு மரம்.

Caudal fin : மீனின் வாலிறகு.

Caviare : பதனிட்ட ஒருவித மீன் சினை.

Cell glass : கண்ணாடி அகல்.

Centrifuge : மையச் சேர்ப்பி.

Chank : சங்கு .

Chank fishery : சங்கு குளிப்பு.

Chank godown : சங்கு மால்.

Chank marking experiment : சங்கு குறியிடும் சோதனை.

Chemistry : ரசாயனம்.

Chlorinity : க்ளோரின் தன்மை.

Choline: மீனிலுள்ள ஒருவகை வைட்டமின் சத்து .

Chronometer : காலமானி.

Clam: மட்டி மீன்.

Clamp :இறுக்கி.

Clay: களிமண்.

Clione : ஒருவித கடற் பஞ்சு.

Cod end : துவர் மடி.

Colerimeter : நிற மானி.

Column feeder : இடைநீர் உணவருந்திகள்.

Compass : திசைக் கருவி; திசையறி கருவி.

Campass-deviation: திசைக் கருவியின் சரிவு. Conchology: சங்கு சாஸ்திரம் ; சங்கியல்.

Condenser : சுருக்கி

Conditioning: பதன் படுத்தல்.

Confined waters: கிடை நீர்.

Congregation of fish: மீன் கூட்டம்.

Conservation: பாதுகாத்தல்.

Corals: பவழ வகை.

Core sampler: மைய நிலை ஆய்வுக் கருவி.

Cork Borer: தக்கை துளைப்பான்

Cork Press: தக்கை அழுத்தி.

Course: செல்வழி ; செல் திசை,

Cover glass: கண்ணாடி மூடி

Crab: நண்டு .

Crab pot: நண்டுப்பரி ; நண்டுக் கூடு.

Craft: மரக்கலம் ; ஓடம்.

Craft and tackle: கலமும் கருவியும்.

Cray fish: சிங்கிறால்.

Creek: ஓடை.

Crocodile: முதலை.

Crucible: புடக் குகை.

Crustacea: ஒட்டுடல் பிராணிகள்.

Cultivable waters:மீன் வளர்ப்புக் கேற்ற நீர் நிலை,

Culture dish: நுண்ணுயிர் வளர்ப்பு வட்டில்

Culture jar: நுண்ணுயிர் வளர்ப்பு ஜாடி.

Cured fish:பதனிட்ட மீன்.

Curing yard: மீன் வாடி.

Current: நீரோட்டம்.

Current meter: நீரோட்ட மானி.

Cyclone:சூறாவளி.

Cylinder (measuring):சிலிண்டர் ; உருள் குவளை.

Cytology: செல்லின் அமைப்பு.

D

Decomposition: அழுகல்.

Declination: கிராந்தி.

Deep Sea Fishing: ஆழ்கடல் மீன் பிடிப்பு .

Deep Sea Reversing Thermometer: ஆழ்கடல் எதிரிடை வெப்ப மானி.

Degree: பாகை.

Demarcation: எல்லை குறித்தல்.

Demonstration pond:மாதிரிப் பண்ணைக் குட்டை.

Departmental waters: அரசாங்கத்துறை நீர் நிலைகள். Depth: ஆழம்.

Depth recorder:ஆழம் குறிக்கும் கருவி.

Desiccation: உலர்த்தல்.

Desiccator: உலர்த்தும் பாண்டம்.

Desilting: தூர் எடுத்தல்.

Deviation: சரிவு.

Deweeding:பாசி நீக்கல்.

Dish: கோப்பை ; வட்டில் ; தட்டு.

Dissection set: அறுவைக் கருவித் தொகுப்பு.

Distilled water still: காய்ச்சி வடிப்பான்.

Distress signal: ஆபத்து அறிவிப்பு.

Docking: துறையில் நிறுத்தல்.

Dorsal fin: மீன் முதுகிறகு.

Double Tin Carrier: இரட்டைத் தகரத் தூக்கு

Drag net: கொண்ட வலை.

Dredger: தூர் வாரிக் கப்பல்.

Drift bottle: கொட்டும் சீசா.

Drift net: வலிவலை.

Drop bottle : சொட்டு சீசா.

E

Ecology: சூழ்நிலை இயல்.

Economic species of fish:விரைவில் வளரும் மீன் வகை.

Electric heater: சூடுபடுத்தும் மின்சாரக் கருவி.

Electronic depth recorder: ஆழம் அளக்கும் மின்சாரக் கருவி.

Electronic receiver: மின்சார ஒலிவாங்கி.

Embryo: கரு.

Embryology: கருவியல்.

Environment: சூழ்நிலை.

Enxyme: என்ஸைம்.

Epidiascope: பெருக்கிக் காட்டும் படவிளக்கு.

Estuary:கழிமுகம்.

Evolution: பரிணாமம்.

Exotic fish: அயல் நாட்டு மீன்.

Exploitation of fish: மீன் வளத்தைப் பயன்படுத்தல்.

Extraction of oil: எண்ணெய் எடுத்தல்

F

Fathom : 6 அடி ஆழ அளவு ; ஆழம்பார்.

Fertilisation :கருத்தரிக்கச் செய்தல்,

Fertilised eggs :கருவுள்ள முட்டைகள்.

Fillet: துண்டம்.

Filter Flask: வடிகட்டும் குப்பி.

Filter paper: வடிதாள்.


Filter press: அழுத்தி வடி கட்டி

Fingerling: மீன் துஞ்சு.

Fin: மீன் இறகு.

Fish bait: மீன் இரை.

Fish culture: மீன் வளர்ப்பு.

Fish egg: மீன் முட்டை .

Fish enemy: மீன் பகை.

Fisherfolk: மீனவர்,

Fisheries Act: மீன் துறைச் சட்டம்,

Fisheries Overseer: மீன் துறை பார்வையாளர்.

Fisheries School: மீனவர் பள்ளி.

Fisheries Technological Station : மீன் துறை தொழிலியல் நிலையம்.

Fisherman: மீனவர்.

Fishermen Co-operative Society: மீனவர் கூட்டுறவு சங்கம்

Fishery: மீன் வளம்.

Fishery rental: மீன் பாசிக் குத்தகைத் தொகை.

Fishery research: மீன் ஆராய்ச்சி.

Fishery wealth: மீன் வளம்.

Fish Farm: மீன் பண்ணை .

Fish Food: மீன் உணவு.

Fish Fry: நுண்ணிய மீன் குஞ்சு ; நுண்ணிய மீன் குஞ்சுத் திரள்.

Fish Glue: மீன் பிசின்.

Fish hatchery: செயற்கை முறையில் மீன் குஞ்சு பொரிப்பிடம்.

Fish hook: மீன் தூண்டில்.

Fishing gear: மீன் பிடி கருவி.

Fishing ground: மீன் இடை இடம்.

Fishing hamlet: மீனவர் குப்பம்.

Fish market: மீன் அங்காடி.

Fish manure: மீன் எரு.

Fish manure operative: மீன் எருத் தயாரிப்பவர்.

Fish meal: மீன் தூள்.

Fish nursery: குஞ்சு மீன் வளர்ப்பிடம்.

Fish oil: மீன் எண்ணெய்.

Fish poaching: மீன் களவு.

Fish pond: மீன் குட்டை .

Fish preservation: மீன் பதனிடுதல்.

Fish ray: மீன் சிறகுக் கதிர்.

Fish rearing: மீன் வளர்த்தல் Fish seed: மீன் குஞ்சு.

Fish statistics: மீன் புள்ளி விவரம்

Fish stocking:மீன் குஞ்சு நிரப்பல்.

Fish trap: மீன் பொறி ; மீன் பரி.

Flask: குடுவை ; குப்பி.

Flat trawl: தட்டை இழுவலை.

Float:மிதவை.

Floating vegetation: மிதக்கும் தாவரம்.

Flood: வெள்ளம்.

Food Fish: உணவு மீன்

Foot rope: கால் வலைக் கயிறு ; கீழ் வலைக் கயிறு.

Forage Fish: இரை சிறு மீன்.

Foramanifera: மிகச்சிறு கிளிஞ்சல்.

Forceps: இடுக்கி.

Fortin's barometer: பார்ட்டின் காற்று அழுத்தமானி.

Fresh water: நன்னீர்.

Fresh water Biological Research Station: நன்னீர் உயிர் ஆராய்ச்சி நிலையம்

Fresh water Research: நன்னீர் ஆராய்ச்சி.

Frozen Fish: உறைந்த மீன்.

Fume Cupboard: புகைப் பெட்டி.

Funnel: புனல் ; ஊற்றுக்கருவி ; புகைப்போக்கி.

G

Galvanometer: மின்சார ஓட்ட மானி.

Game fish: வேட்டைக்குகந்த மீன்

Gas plant: ஆவி உற்பத்தி யந்திரம்.

Gas washing bottle: ஆவி கழுவும் சீசா

Gauging board: அளவுப் பலகை

Genuine pearl: நல் முத்து.

Genus: இனம்.

Gill net: செவுள் வலை.

Gill: செவுள்

Gravid: சினைப்பட்ட ; சினையான.

Gurdy: வலை இழுக்கும் கருவி.

H

Hand line : இட்ட கயிறு.

Handlog  : டப்புப் பலகை.

Harbour : துறைமுகம்.

Hatchling: பொரித்த குஞ்சு Hauling: இழுத்தல்.

Head rope: மேவலைக்கயிறு ; தலைக்கயிறு.

Heredity: பிறவிப் பண்பு.

High tide: கடல் ஏற்றம்.

High wing trawl: உயர்ந்த அடைப்புள்ள இழுப்பு வலை.

Horizon: அடிவானம்.

Hot plate: சூடூட்டும் தட்டு.

Hydrography: நீர் நிலை இயல்.

Hydrological research: நீரியல் ஆராய்ச்சி.

Hydrologist: நீரியல் வல்லுநர்.

Hydrology: நீர் ஆய்வு இயல்.

Hydrometer: நீர் மானி ; திரவ மானி.

I

Iced fish: பனிக்கட்டியில் வைத்த மீன்.

Icing: பனிக்கட்டியில் வைத்தல்.

Illicit fishing: கள்ளத்தனமாய் மீன் பிடித்தல்

Incubator: குஞ்சு பொரிக்கும் வெப்ப அறை.

Indigenous craft: நாட்டு ஓடம்.

Indigenous fish: நாட்டு மீன்.

Inland fish: நன்னீர் மீன்.

Inland water survey: உள்நாட்டு நீர் நிலை ஆய்வு.

Inshore fishing: கரையோர மீன் பிடிப்பு.

Intensive Cultivation Scheme: தீவிர மீன் வளர்ச்சித் திட்டம்.

Intensive Seed Collection: தீவிர மீன் குஞ்சுச் சேகரிப்பு

Iodine: அயோடின்.

Isinglass: மீன் வஜ்ஜிரம்.

J

Jelly fish : சொரி ; கடல் சொரி.

Jib : கொடுக்கு மால்.

K

Knot: முடி ; முடிச்சு ; கப்பல் வேக அளவு.

L

Laboratory Assistant : ஆய்வக உதவியாளர்.

Laboratory Attender  : ஆய்வக அட்டண்டர்.

Lacustrine : தேக்க நீர் நிலை பற்றிய.

Lagoon: காயல். Larva: முட்டையிலிருந்து வெளி வந்த இள உயரி.

Launch: விசைப் படகு.

Launch deck: விசைப் படகின் மேல் தளம்.

Lentic water:ஓடும் நீர்.

Life Belt: மிதவைக் கச்சை.

Life Buoy: உயிர் மிதவை.

Limnology: தேக்க நீர் நிலை உயிரியல்.

Line fishing: கயிறு மூலம் மீன் பிடித்தல்,

Liver boiling operative: ஈரல் காய்ச்சுபவர்.

Lobster: சிங்கி இரால்.

Log Line: டப்புக் கயிறு.

Long Line: ஆயிரங்கால் தூண்டில்,

Lotic water: நிலைநீர்.

Low tide: கடல் வற்றம்.

M

Macro-plankton: பெரு மெல்லுயிர்

Magnetic declination: காந்தச் சரிவு.

Magnifier: உருப் பெருக்கி.

Major carp: பெரிய ஜாதிக்கெண்டை.

Manuring: எரு விடல்.

Marine: கடலைச் சார்ந்த.

Marine fish: கடல் மீன்.

Marline spike: குத்தூசி.

Masmoen: மாசி

Mast: பாய் மரம்.

Measuring board: அளவுப் பலகை.

Mechanised boat: இயந்திரப் படகு.

Meretrix: மட்டி .

Mesh:கண்ணி .

Mesh board: கண்ணிப் பலகை.

Mesh regulation: கண்ணிக் கட்டுப்பாடு.

Metamorphosis: பரிணமித்தல்.

Micro biology: நுண்ணுயிர் இயல்.

Micro plankton: நுண் மெல்லுயிர்.

Microtome: நுட்ப உரு சீவி.

Migration: இடப் பெயர்ச்சி.

Mincer: நறுக்கி ; நறுக்கும் கருவி.

Minnows: சிறுதர மீன்கள்.

Mooring: நிலை நிறுத்தல்

Morphology: தோற்ற இயல்,

427-6-2 Moss: ஒருவித பாசி.

Mother-of-pearl: முத்துச் சிப்பின் உள்ளோடு.

Motor boat: மோட்டார் படகு.

Muffle Furnace: தணிந்து எரியும் உலையடுப்பு.

Mutation:இனங்களின் இயற்கையான மாறுபாடு.

Museum jar: காட்சி சாலை ஜாடி.

Mussel: ஒருவித சிப்பி.

N

Natural source: இயற்கை மூலம்.

Nautical almanac: கடல் நாள் கோள்குறிப்பு; கடல் பஞ்சாங்கம்.

Navigation: கப்பல் ஓட்டுமியல் ; கப்பல் ஓட்டுதல்.

Nekton: விரைந்து நீந்தும் நீர்வாழ் உயிர்கள்.

Net: வலை.

North: வடக்கு, வாடை.

North East: வடகிழக்கு ; வாடைக் கொண்டல்.

North West: வடமேற்கு ; வாடைக் கச்சான்.

Nutrient சத்துப் பொருள்.

O

Ocean bed: கடல் தளம்

Oceanography: மாகடல் இயல்.

Offshore fishing: தொலை கடல் மீன் பிடிப்பு.

Ooze: குழைவான சேறு ; குழை சேறு ; செத்த பிராணிகளின் கசிவு.

Operculm: செவிள்மூடி.

Ornamental fish: அழகுக்கான மீன்.

Otter: நீர் நாய்.

Otter-trawl: பலகையுள்ள இழுப்பு வலை.

Oyster: ஆளி.

Oyster beds: ஆளித்திடல்.

P

Paddy-cum-pisciculture : நெல் பயிரோடு மீன் வளர்த்தல்.

Pair trawl : இரு படகு இழுப்புவலை.

Parallax: பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல்.

Par mandadi :சங்கு - முத்துப் பாறை வழி காட்டி,

Pearl : முத்து.

Pearl Camp: சலாபத் துறை Pearl diver: முத்துக் குளிப்பவன்.

Pearl essence: முத்துத் திராவகம்.

Pearl Oyster: முத்துச் சிப்பி.

Pebble: கூழாங்கல்.

Pectoral fin: மார்புச் சிறகு.

Pelagic:மிதக்கும்.

Pelagic fishes: மண்டல மீன்கள் மேல் பரப்பில் வாழும் மீன்கள்.

Pelvic fin: இடுப்புச் சிறகு.

Perennial: வற்றாத.

Pestle and mortar: கலுவம்.

Petri Dish:கண்ணாடித் தட்டு.

P.H. Comparator: P.H. ஒப்பிடுவான்.

Phylum: உயிரினப் பெரும் பிரிவு.

Physics: பௌதிகம்.

Physiology: உடலியல்.

Phyto-plankton: தாவர மெல்லுயிர்.

Pinch Cock:அடைப்பு இடுக்கி.

Pisciculture: மீன் வளர்ப்பு.

Pistia: ஆகாயத் தாமரை.

Plankton: மெல்லுயிர்.

Plankton net:மெல்லுயிர் வலை.

Port side: டாவா ; இடது பக்கம்.

Prawn:இரால்.

Pressure Cooker:அழுத்த சக்திச் சமையல் கருவி.

Progeny: சந்ததி.

Propeller: முன் செலுத்தி.

Protoplasm: செல்லிலுள்ள (உயிரணுவிலுள்ள) முக்கிய கட்டித் திரவம்.

Provincialised water: அரசாங்க நீர் நிலை.

Pteropod:ஒருவித கடற் பிராணி.

Public water:பொது நீர்நிலை.

Pulvariser:பொடிக்கும் கருவி.

Purze-seine: சுருக்கிழுப்பு வலை.

Q

Quick breeding: துரிதமாய் இனம் பெருக்கும்.

R

Rangoon net :இரங்கூன் வலை.

Rearing pond : மீன் வளர்க்கும் குட்டை

Refractometer: ஒளிச் சரிவு மானி. Refrigerator:குளிர்பதனப் பெட்டி.

Replenishing:குறை நிரப்புதல்.

Reproduction:இனப் பெருக்கம்.

Rescue operation: மீட்பு வேலை.

Research Assistant: உதவி ஆராய்ச்சியாளர்.

Retort stand:வாலை தாங்கி.

Reversible water bottle:கீழ் மேலாக்கும் நீர்ச் சீசா.

Revolving chain hook:சுழல் சங்கிலித் தூண்டில்.

Rib: படகு வங்கு ; விலா எலும்பு.

Riverine Condition:ஆற்றின் தன்மையுடைய.

River mouth: ஆற்று வாய்.

Roe:மீன் சினை.

Round Tin carrier:வட்டத் தகரத் தூக்கு.

Rural Fishery Demonstration: மீன் வளர்ப்புப் பற்றிக் கிராமங்களில் விளக்கல்.

Rudder:சுக்கான்.

Rust: துரு.

S

Saar:சார் ; மீன் பிடித்தட்டி.

Sail:பாய்.

Sammatti: சம்மாட்டி ; வள்ளத்தின் சொந்தக்காரன்.

Saline water:உவர் நீர் ; உப்பு நீர்.

Salinity:உவர்ப்புத் தன்மை

Scale:செதிள்.

Scalpel: அறுவைக் கத்தி.

Sea bottom.:கடல் தளம்.

Sea cucumber:கடல் அட்டை .

Sea Current:கடல் நீரோட்டம்.

Seasonal waters:பருவ நீர் நிலை.

Sea weed:கடற் பாசி.

Sechi disc:நீர்க் கலக்கும் அளவி.

Seed Collection Centre:மீன் குஞ்சு திரட்டுமிடம்.

Seine net:இழுப்பு வலை.

Separating funnel:பிரிக்கும் புனல்.

Sextant: ஒருவகைக் கோண அளவி.

Shad:உல்லம்.

Shark:சுறா.

Shark bite:சுறாக்கடி.

Shark Liver Oil:சுறா ஈரலெண்ணெய்,

Shell fish: சிப்பிப் பிராணி 

Shell grit: ஆளி ஓட்டுத் தூள்.

Shoal: மீன் கூட்டம் ; ஆழமில்லா நீர் நிலை.

Shore: கரை.

Shore Seine net : கரை வலை.

Shrimps: சென்னா கூனி ; கூனி இரால்.

Sidereal line: நடசத்திர ஹோரமானி.

Side Warps: அங்காபிரம்.

Sieve: சல்லடை.

Silt: வண்டல்.

Sinker: மூழ்க்கி .

Slide: சில்.

Smoking (of fish): புகையூட்டல் (புகையூட்டி பதனிடல்).

Snail: நத்தை .

Snapper tight bottom Sampler : அடித்தள சோதனைக் கருவி.

Snood : அரி

Soil analysis: மண் சோதனை.

Soil dispersion Stirrer: மண் பரவக் கலக்கி

Spatula: அகன்ற கரண்டி.

Spawn: பொரித்த குஞ்சு ; (V) முட்டையிடு.

Spawner: சினை மீன்.

Spawning ground: முட்டையிடுமிடம்.

Species: உயிரினம்.

Specific gravity bottle: அடர்த்தி எண் குப்பி.

Spectrophotometer: நிற மாலைப் படமானி.

Sperm oil: ஒருவிதத் திமிங்கிலத்தின் தலையிலுள்ள கொழுப்பு.

Stagnant water: தேக்கத் தண்ணீர்.

Stake net: கட்டு வலை.

Standard Sea water: திட்ட அடர்த்தியுள்ள கடல் நீர்.

Starboard: ஜவனா ; கப்பலின் வலப்பக்கம்.

Statistical Assistant: புள்ளி விவர உதவியாளர்.

Steamship: நீராவிக் கப்பல்.

Steriliser: நுண்ணுயிர்க் கொல்லி ; மலடாக்கி

Stern: அமரம் ; கப்பலின் பின் பகுதி.

Stirrer: கலக்கி.

Stock fish: வளர்ந்த மீன்.

Stocking (of fish): மீன் நிரப்பல்.

Stop Cock: குழாய் அடைப்பான் ; பிரடை.

Stop watch: நிறுத்தி ஓட்டும் கடிகாரம்.

Storm centre: புயலின் மையம்.

Stove: எண்ணெய் அடுப்பு ; கணப்பு. Submerged vegetation: மூழ்கிய தாவரங்கள்.

Surface feeding fish :மேற் பரப்பில் இரை தேடும் மீன்.

Surface Thermometer : நீர் மட்ட வெப்ப மானி.

Swamp : சதுப்பு நிலம்.

Swirl: சுழல்.

T

Tackle: மீன் பிடி கருவி.

Tagging:குறியிடுதல்.

Taxonomy: பாகுபாட்டுக் கொள்கை.

Test peper:சோதனைத் தாள்.

Test Tube: சோதனைக் குழாய்.

Tide: கடல் ஏற்றம்.

Tidal influence: கடற் ஏற்றத்தினால் பாதிக்கப்பட்ட.

Tindal:படகுத் தண்டல்.

Tinctometer: நிறமானி.

Tongs:சாமணம் ; குறடு.

Torsion balance:முறுக்களவைத் தராசு.

Tow rope:அம்மார் கயிறு ; இழுப்புக் கயிறு.

Trammel net:ஒருவித பாச்சு வலை.

Transplant:இடமாற்றி அமை.

Trawler:நாவாய்.

Trawling: நீரடி வலையிழுப்பு.

Trawling net:தூரி வலை.

Trial netting:சோதனை மீன் பிடிப்பு.

Tri pod stand:முக்காலித் தாங்கி.

Trolling line:ஓடு கயிறு.

True course:சரியான முஜரா; சரியான வழி.

Turbid:கலங்கலான.

Turbidimeter:கலங்கல் மானி.

Turtle: கடல் ஆமை.

Twist: முறுக்கு.

V

Vacuum guage:வெற்றிட மானி.

Vacuum pump:வெற்றிடமாக்கும் யந்திரம்.

Vallisnaria:ஓலைப்பாசி.

Valuation of pearl:முத்து மதிப்பிடல்.

Ventral fin:அடிச்சிறகு

Vernier Calipers:முறுக்கு நுண் அளவி,

Vial: குப்பி. Viscometer :பாகு நிலை மானி.

Viscera :உடலின் உள்ளுறுப்புகள்

Viviparous :குட்டி போடும் தன்மையுள்ள.

Volumetric flask: பருமனறியும் குப்பி.

W

Washing bottle: கழுவு சீசா.

Watch glass:கண்ணாடிச் சிற்றகல்.

Water bath: வெந்நீர்க் கலம்.

Water bottle:நீர்ச் சீசா.

Water hyacinth:வெங்காயத் தாமரை.

Water lily: அல்லி (ஆம்பல்)

Water plants: நீர்த் தாவரம்.

Water spread: நீர்ப் பரப்பு .

Wave: அலை.

Weather:வானிலை.

Webbing:மால்.

Weed:பாசி.

Weighing bottle:எடைச் சீசா.

Weight box: எடைப் பெட்டி.

Whale: திமிங்கிலம்.

Whaling industry: திமிங்கிலப் பொருள் தொழில்.

Whiffing lines: வீச்சுக் கயிறு.

Winch:விஞ்சு ; இழுப்பான்.

Wire gauze: கம்பி வலை.

Wormed:சொத்தையான, பூச்சியடித்த.

Wreck: கப்பலின் சிதைவு உடைந்த கப்பல்.

Y

Yearlings : ஓராண்டுக் குஞ்சுகள்.

Yolk sac: கருப்பை

Z

Zoology : விலங்கு உயிரியல்.

Zoo plankton: மெல்லுயிர்ப் பிராணி.

NAMES OF FISHES
A

Acanthurus spp. (Surgeon fish): ஊரா; கோழி மீன் ; ரண வைத்தியமீன்.

Ambassis (Glass fish):கண்ணாடி மீன் காக்காச்சி,

Ambly-pharyngodon: ஊரி ; பச்சைத் தலைக் கெண்டை.

Anabus Scandens (Climbing perch):பனையேறிக் கெண்டை .

Anguilla spp. (Eel):விலாங்கு.

Arius Jella (White cat fish): வெள்ளைக் கெளிறு ; வெள்ளைக் கெளுத்தி.

Arius spp.:கெளுரு ; கெளுத்தி.

B

Barbus carnaticus (Carnatic carp): பௌரி

Barbus chrysopoma:பஞ்சலை

Barbus dorsalis:சால் கெண்டை ; மூக்கணுங் கெண்டை

Barbus dubius:கோழி மீன்.

Barbus filamentosus:மச்சக் கெண்டை ; செவ்வாலி.

Barbus hexagonolepis:கரம்பை .

Barbus machecola:செவ்வாலிக் கெண்டை.

Barbus sarana:பஞ்சலை ; சாணிக் கெண்டை.

Barbus Stigma:குள்ளக் கெண்டை.

Barbus ticto:புள்ளிக் கெண்டை,

Barbus tor (Mahseer):பொம்மீன்.

Barbus vittatus:சின்னக் குள்ளக் கெண்டை.

Belone spp. (Gar fish):மூரல் ; வெள்ளை மூரல் ; சாத்த மூரல்.

Bonito:சூரை.

Leather Jacket (Chorinemus spp.):கட்டா ; தோல் பாறை.

C

Carcharias spp. (Shark) : சுறா

Caranx spp. (Horse Mackerel): பாரை.

Caranx kurra (The Goggler): முண்டக்கண் பாரை.

Carassius vulgaris (Golden carp): பொன் கெண்டை.

Catla catla:தோப்பா மீன்.

Chanos chanos (Milk fish):பால் மீன் ; துள்ளுக்கெண்டை ; குழக் கெண்டை .  Chela spp. (Silver fish) : வெளிச்சி.

Chirocentrus dorab (sabre dish): முள்ளு வாளை ; கரி வாளை.

Chorinemus spp. (Leather Jacket):கட்டா ; தோல் பாரை ; அக்கம் பாரை.

Cirrhina Cirrhosa (White Carp): வெண் கெண்டை.

Cirrhina latia: குள்ளரிஞ்சான்.

Cirrhina mrigala (Mrigal):மிருகாலா.

Cirrhina reba: அரிஞ்சான்.

Clarias magur:கறுப்புத் தேளி

Clupea fimbriata: சூடை ; நொணலை.

Clupea longiceps:நுணலை.

Cybium spp. (Seer fish): வஞ்சிரம் ; மாவுலாசி ; சீலா.

Cynoglossus spp. (Sole fish): நாக்கு மீன்.

CyprinusCarpio (Mirror Carp) :கண்ணாடிக் கெண்டை .

Cypzilurus spp. (flying fish): பரவைக் கோலா ; கோலா

D

Danio spy:சேலைப் பரவு.

Diagramma spp. (Rock pereh): மதனம் ; தோலான்.

Dussumieria spp. (Rainbow sardine): தொண்டான் ; பூண்டு பிரிஞ்சான்.

E

Elacate nigra (Butter fish): கடல் விரால்.

Eleutheronema spp. (Indian Salswon):காலா.

Elops spp.:ஆலாட்டி.

Engraulis spp. (Anchovies) :பொருவா.

Epinephalus spp.:கலவா.

Equula spp. (Silver bellies):காரல் ; காரை ; காரைப் பொடி.

Etroplus maculatus:புராடி ; செல்லாக் காசு.

Etroplus suratensis (Pearl spot):செத்தக் கெண்டை.

Exocoetus spp. (Flying fish): பாவைக் கோலா ; கோலா.

G

Galeocerdo articus (TigerShark).: வள்ளுவன் சுறா.

Gerres spp.: ஊடான்.

Glossogobius spp.: உளுவை.

Golden fish: பொன் மீன்.

Gourami (Osphronemus): குராமி ; சங்கரா. 

H

Haplochilus melanostigma : முண்டக்கண்ணி

Harpodon nehereus (Bombayduck): வங்கிர வாசி.

Hemirhamphus georgii (half beak): கொழுத்த மூரல் ; கள்ள மூரல்.

Herring : ஒருவித சாளை மீன்.

Hilsa ilisha (Indian shad) : செவ்வா ; உல்லம்.

Hilsa toli: கருவுள்ளம்.

K

Kowala thoracata (White sardine): சூடை.

L

Labeo calbasu: காக்கா மீன்.

Laben fimbriatus: சேல் கெண்டை.

Labeo kontius: கருமுழிக் கெண்டை .

Labeo rohita (Rohu): ரோகு.

Lactarius spp. (Big jawed jumper).: சுதும்பு ; குதிப்பு; கடும்பு.

Lates calcarifer (cock up): கொடுவா.

Leiognathus spp. (Silverbellies): காரல் ; காரைப் பொடி.

Lepidocephalichthys thermalis: அசரை.

Lethrinus spp. (Sea breams) : வேலா மீன்.

Lutjanus spp. (Snapper): செப்பிலி.

M

Macropodus (Polyacanthus) cupanus.: பன்னா .

Megalops cyprinoides (ox-eyed herring).: மோரான் கெண்டை

Mastacembelus spp. (Spiny eel).: ஆரால் ; கல் ஆரால்.

Mugil spp. (Mullet): மடவை .

Mystus (Macrones) aor: நெடுந்தலைக் கெளுத்தி ; பூனைக் கெளுத்தி.

Mystus secnghala: குறுந்தலைக் கெளுத்தி.

Mystus vittatus: சோனாங் கெளுத்தி ; நாட்டுக் கெளுத்தி.

N

Nandus nandus : மாபாத்சி சீப்பு மீன்.

Notopterus spp. : சொட்டவாளை ; அம்பட்டன் வாளை.

Nuria danrica (Flying barb): மீசப்பறவை.

O

Ophiocephalus spp. : விரால் அவரி.

Ophiocephalus marulius (River murrel) : அவுரி.

Osphronemus gourami : குராமி ; சங்கரா.

Osteogeniosus militaris (Whiskered cat fish) : மனவ கெளுத்தி ; மனவ கெளுறு.

Otolithus spp.: பன்னா .

P

Pampano (Trachynotus spp.): வாவல் பாறை.

Pangassius spp. : ஐ. கெளுத்தி.

Pellona spp. (Indian herring): கொத்துவா ; வேங்கனை , பூவாலி.

Penaeus (Prawn): இரால்.

Perilampus spp.: பச்சை மீன்.

Pinctada vulgaris (Pearl Oyster). :முத்துச் சிப்பி.

Polynemus spp. (Thread fins Indian salmon). காலா ; வரிப்புலியன்.

Pristipoma spp. (Grunters): புள்ளிக் குறி மீன் : குறுமுட்டி; குறு குறுப்பான்.

Pristis spp. (Saw fish): வேளா.

Pseudorhombus arsius (Tongue fish).:நாக்கு மீன்.

R

Rasbora daniconius: பட்ட குஞ்சு.

Rastrelliger Kanagurta (Mackerel): கானாங்கெளுத்தி ; கும்லா.

Red mullet (Uperneus spp.): சென்னகரை ; நகரை.

Rhyncobatus spp. (Plough fish) :படங்கான்.

Rhynoobdolla spp. (Spiny eel) : ஆரால்.

Rohtee catio (Rohtee):பட்ட குஞ்சு.

S

Saccobranchus spp.:தேளி.

Sardinella spp. (Sardine): சூடை.

Sardinella gibbosa (Indian sprats).: சூடை, Sciaenidae (Jew fish/Croakerfish): கத்தாளை ; பண்ணா .

Scomberoides spp. (Leather jacket) : சட்டா ; தோல் பாறை.

Scomberomorus spp. (cybium spp): வஞ்சிரம் ; மாவுலாசி.

Scylla serrata: பச்சை நண்டு.

Sepia spp. (Cuttle fish): கடம்பான்.

Serranus spp. (Rock cod): கலவா.

Sillago spp. (Whiting): கௌங்கான்.

Silundia silundia: பொணத்தி.

Snapper: செப்பிலி.

Spbhraena obtusata (Barracuda): ஊலி.

Sphyrna spp. (Hammer head shark): கொம்பன் சுறா.

Star fish: நட்சத்திர மீன் ; கடல் விளக்கு.

Stolehuorus spp. (White bait): நெத்திலி

Stromateus spp. (Pomfrets): வாவல் ; வௌவால்.

Synagris spp. (Pink perch): லோமியன் ; செங்கரா.

T

Therapon spp. (Squeaking perch):கீச்சான்.

Thynnus spp. (Tunny) :சூரை.

Tilapia spp. (Tilapia) :திலாப்பியா.

Tinca spp. (Tench) :சீமக் கெண்டை .

Trachynotus spp. (Pampano) : வாவல் ; பாரை.

Trichiurus spp. (Ribbon fish) : சாவாளை.

Trygon (Sting ray) :ஆடத்திருக்கை ; ஏலத்திருக்கை.

Tunny (Bonito Thynnus spp.) : சூரை.

Turtle: ஆமை.

U

Upeneus spp. (Upeneoides spp.) (Goat fishes): சென்னகரை ; நகரை.

W

Wallagonia attu (Fresh water shark): வாளை.

Z

Zebra fish : வரி மீன்.

Zygaena spp. : கொம்பன் சுறா