பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
அடையாளம்: சரிபார்க்கப்பட்டவை |
No edit summary அடையாளம்: Reverted |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
கடவுள் கைவிடமாட்டார்! |
கடவுள் கைவிடமாட்டார்! |
||
கடவுளின்மீது பாரத்தைப் போடு!</poem> |
கடவுளின்மீது பாரத்தைப் போடு!</poem> |
||
{{***| |
{{***|4|15em|char=★}} |
||
கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! |
கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
கடவுள் காப்பாற்றுவார் போடா—ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்—போ, போ—கடவுளைக் கேளுதாச்சொல்லி—தருவார்—போ. |
கடவுள் காப்பாற்றுவார் போடா—ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்—போ, போ—கடவுளைக் கேளுதாச்சொல்லி—தருவார்—போ. |
||
{{***| |
{{***|4|15em|char=★}}{{nop}} |
07:34, 19 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் விஷயம்
கடவுள் இருக்கிறார்!
கடவுளுக்குத் தெரியும்!
கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!
கடவுளுக்குப் பொதுவாக நட!
கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!
கடவுள் கைவிடமாட்டார்!
கடவுளின்மீது பாரத்தைப் போடு!
★★★★
கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை!
கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?
கடவுளா கொடுத்தார் — கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!
கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா—காரியம் நடந்துவிடும்—மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!
கடவுள் காப்பாற்றுவார் போடா—ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்—போ, போ—கடவுளைக் கேளுதாச்சொல்லி—தருவார்—போ.
★★★★