உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
Booradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: சரிபார்க்கப்பட்டவை
Booradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 12: வரிசை 12:

கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?
கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?
{{***|3|9em|char=★}}
{{***|4|15em|char=★}}
கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?
கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?

வரிசை 18: வரிசை 18:

கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்—காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்—கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.

கடவுளே! நான் என்ன பாபம் செய்தேன், இந்தப் பாடுபடுத்துகிறயே!
கடவுளே! நான் என்ன பாபம் செய்தேன், இந்தப் பாடுபடுத்துகிறயே!

07:35, 19 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.

கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.

கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை—கண்ணைக் குருடாக்கிவிட்டாரா—கைகாலை ஒடித்துவிட்டாரா—கொழுத்துத்தான் கிடக்கிறான்.

கடவுள் கொடுத்தார்னுதான் ‘ஜம்பம்’ பேசுகிறான், அந்தக் கள்ளன்.

கடவுள், அவன் பக்கமா இருப்பது—அடுக்குமா?

கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?

கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?

கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?

கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்—காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்—கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.

கடவுளே! நான் என்ன பாபம் செய்தேன், இந்தப் பாடுபடுத்துகிறயே!

கடவுளே! ஏனோ இப்படி என்னைச் சோதிக்கிறாய்?