உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தில்

கேள்வி பதில்


1. கிரிக்கெட் பந்தின் கனமும் சுற்றளவும் எவ்வளவு?

சிவப்பு நிறமுள்ள கிரிக்கெட் பந்தின் கனம் 5 அவுன்சுக்குக் குறையாமலும், 52 அவுன்சுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தக்கையாலும், தோல் மற்றும் முறுக்கேறிய நூல்களாலும் ஆன அதன் சுற்றளவானது, 9 அங்குலத்திற்கு மேற்படாமலும் 81 அங்குலத்திற்குக் குறையாமலும் அமைந்திருக்க வேண்டும்.

பந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடவில்லை என்றாலும் பந்துக்கு சிவப்பு நிறம் என்றே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி இருக்கிறது

2. மேலே கூறிய அமைப்பில் பந்து இருந்தால், ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் (First Class Matcn) அதனை கொண்டு போய் ஆடப் பயன்படுத்தலாமா?