பயனர் பேச்சு:Smiling Saranya
தலைப்பைச் சேர்
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
--Balajijagadesh (பேச்சு) 15:40, 29 மே 2021 (UTC)
பதக்கம்
[தொகு]அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
வணக்கம், தாங்களாகவே பல முயற்சிகள் செய்து பக்கங்களுக்கு மெய்ப்பு பார்த்து வருவதனைப் பாராட்டி தங்களுக்கு இந்தப் பதக்கம் வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள் Sridhar G (பேச்சு) 05:56, 1 சூன் 2021 (UTC) |
Thank you sir Smiling Saranya (பேச்சு) 06:13, 1 சூன் 2021 (UTC)
- ஆதரவு ----பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 07:53, 1 சூன் 2021 (UTC)
Thank you sir Smiling Saranya (பேச்சு) 08:04, 1 சூன் 2021 (UTC)
- ஆதரவு -- Balajijagadesh (பேச்சு) 15:03, 1 சூன் 2021 (UTC)
Thank you Balaji sir 🙏 Smiling Saranya (பேச்சு) 15:28, 1 சூன் 2021 (UTC)
Thanks sir 🙏 Smiling Saranya (பேச்சு) 10:55, 2 சூன் 2021 (UTC)
மேலடி
[தொகு]வணக்கம் தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் தமிழ் வளர்ந்த கதை நூலின் முன்னுரை என்ற அத்தியாத்தில் பக்க எண்ணணையும் அதை ஒட்டிய சொற்களை நடுப்பகுதியில் இட்டுவருகிறீர்கள். அவ்வாறு இடாமல் [இவ்வாறு] மேலடியில் இடவேண்டும். ஒரு அத்தியாத்தின் துவக்கத்தில் பெரிய எழுத்தில் வரும் தலைப்பை நடுப்பகுதியில் இடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:50, 1 சூன் 2021 (UTC)
Sir indha page link ah anupa mudiyuma sir... 🙏 Pangalipugalla poi enala eduka mudila sir 🙏 Smiling Saranya (பேச்சு) 09:01, 3 சூன் 2021 (UTC)
வாழ்த்துகள்
[தொகு]வணக்கம், தாங்கள் பயிற்சியில் முதல்நபராக இலக்கினை நிறைவு செய்துள்ளமைக்கு வாழ்த்துகள். மற்ற பயனர்கள் கூறும் கருத்துக்களை கவனத்தில்கொண்டு மெய்ப்பு பார்த்து வருவதற்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:09, 3 சூன் 2021 (UTC)
Sure sir 🙏.. Thank you sir Smiling Saranya (பேச்சு) 08:55, 3 சூன் 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear Smiling Saranya,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
[தொகு]கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
end note
[தொகு]வணக்கம். தாங்கள் போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இப்பகத்தில் 67 என்னும் end note ஐ sup மட்டும் பயன்படுத்தினால் போதாது. அதில் anchor (#) பயன்படுத்த வேண்டும். எட்டுக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். இப்படிச் செய்தால்தான் மெய்ப்பு முழுமைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள் என்னும் நூலில் இப்படியாகவே உள்ளது. அதனால் இதனை கவனத்தில் கொண்டு மெய்ப்பு செய்யுங்கள். இப்படி செய்யாமல் இனி மஞ்சளாக்க வேண்டாம்.-- Balajijagadesh (பேச்சு) 05:26, 15 ஆகத்து 2021 (UTC) -Smiling Saranya (பேச்சு) 05:34, 15 ஆகத்து 2021 (UTC)- சரிங்க ஐயா. 1 இவ்வாறு பயன்படுத்த வேண்டுமா ஐயா?
{{gap}}
[தொகு]தாங்கள் இதுவரை மெய்ப்புப் பார்த்த தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள் நூலின் பெரும்பாலான பக்கத்தில் பத்தியின் முதல் வரியில் {{gap}} என்பதை பயன்படுத்தி வருகிறீர்கள். அவ்வாறு உள்ளதை நீக்கிவிடவும். மேலும், மேற்கோள் குறிகளை இரு பக்கமும் கவனித்து “ ” அல்லது ‘ ’ இடவும். இதைசரி செய்து விட்டு மேலே தொடருங்கள். நன்றி.--Balu1967 (பேச்சு) 06:58, 15 ஆகத்து 2021 (UTC) -Smiling Saranya (பேச்சு) 07:01, 15 ஆகத்து 2021 (UTC)- சரிங்க ஐயா...
வணக்கம். மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:48, 15 ஆகத்து 2021 (UTC)
- இப்பக்கதில் கடைசி பத்தி அந்த பக்கத்திலேயே முடிந்து விட்டது. {{nop}} இடவில்லையே? மறந்துவிட்டீர்களா?--Balajijagadesh (பேச்சு) 02:21, 16 ஆகத்து 2021 (UTC)
கீழடி
[தொகு]வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அச்சு வசதிக்காக எண் போன்ற குறியீடுகள் வரும்போது அவற்றை கீழடியில் இடவேண்டும். இந்த மாற்றங்களை பார்க்கவும். --அருளரசன் (பேச்சு) 00:03, 16 ஆகத்து 2021 (UTC) இனி சரிசெயாக செய்கிறேன் ஐயா.
செய்யுள்
[தொகு]வணக்கம் செய்யும் இடது பக்கத்திலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்தால் block center பயன்படுத்துவதை விட left margin என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்தினால் நல்ல விளைவு கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். அப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி--அருளரசன் (பேச்சு) 00:14, 17 ஆகத்து 2021 (UTC) சரிங்க ஐயா.
வணக்கம் , சிறப்பாக மெய்ப்பு செய்து வருவதற்கு பாராட்டுகள். {{nop}} என்பதனை பயன்படுத்தும் போது {{t|nop}} என்று பயன்படுத்த வேண்டாம். இங்கு செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். மேலும் {{nop}} இட்ட பின்னர் <br> பயன்படுத்த வேண்டாம். தாங்கள் செய்துள்ள பக்கங்களில் மாற்றங்களைச் செய்யவும். நன்றி Sridhar G (பேச்சு) 14:37, 18 ஆகத்து 2021 (UTC) சரிங்க ஐயா.
ஒரு சொல்லின் எழுத்துக்கு இடையே இடைவெளி
[தொகு]பத்திகள் Justify செய்யப் படுதவதால் ஒரு சொல்லின் எழுத்துக்கு இடையே இடைவெளி இருப்பது போல் தெரிகிறது. ஆனால் மெய்ப்பு செய்யும் பொழுது அப்படி இடைவெளி கொடுக்கத் தேவையில்லை. இங்கு செய்துள்ள மாற்றங்களைப்பார்க்கவும். வேறு பக்கங்களில் இது போன்ற தவறுகளையும் சரி செய்துவிடவும். -- Balajijagadesh (பேச்சு) 05:22, 20 ஆகத்து 2021 (UTC) சரிங்க ஐயா.
மீண்டும் கவனத்திற்கு
[தொகு]ஏற்கனவே {{nop}} பற்றி கூறியதனை நீங்கள் கவனத்தில் கொள்ளவும். மீண்டும் அதே பிழை. கவனித்து உரிய மாற்றங்களை மேர்கொள்ளவும். நன்றி Sridhar G (பேச்சு) 03:00, 23 ஆகத்து 2021 (UTC) சரிங்க ஐயா... மறந்து விடுகிறேன்... இனி சரியாக செய்கிறேன் 🙏
பக்கங்களை மீள் ஆய்வு செய்க
[தொகு]உங்களது பல பக்கங்களில் {tl|nop}} இட்ட முறை தவறு. அந்த வார்ப்புரு இட்டு சேமித்த பிறகு, அந்த வார்ப்புரு கண்ணுக்குத் தெரியக்கூடாது. அதற்கு இதுபோல மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும் பல பக்கங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. (காண்க: பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/197) அதனைக் களையவும். விரைவில் அதற்குரிய பட்டியல் தர முயற்சி எடுக்கிறேன். மொத்தம் பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல், போட்டியில் உள்ளதால், சற்று கடினமான பணியே.இறுதி நேரத்தில் இதனைப் போன்ற துப்புரவு செய்தால் தளர்ந்து விடுவோம். எனவே ஒவ்வொரு நாளும் வரிசையாக செய்த பக்கங்களை மீண்டும் ஒருமுறை செப்பனிடுங்கள். ஓரிரு மாதப்பயிற்சியிலே சிறப்பாக பங்களிப்பு செய்கிறீர்கள். உங்களைப் பார்த்து மேலும் பலர் இணைய மேலும் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். வாரம் நான்கு நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள் தவிர) பிற்பகல் நேரத்தில் விக்கிமூலத்தில் 3-5 வரை இருப்பேன். எனது பேச்சுப்பக்கத்திலோ, மின்னஞ்சலோ, டெலிகிராமிலோ என்னைத் தொடர்பு கொள்ளலாம். தரமே நிரந்தரம்; மற்றவை தந்திரம் எனவே அதனை நோக்கி, நாம் கூட்டாக பயணிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 02:37, 25 ஆகத்து 2021 (UTC)
{tl|nop}} இவ்வாறு இடுவதை பின்னர் திருத்திக் கொண்டேன் ஐயா. நன்றி ஐயா.
சரிம்மா. ஆனால் ஏற்கனவே செய்ததையும் திருத்திக் கொள்ளுங்கள். போட்டி காலம் என்பதால் பலருடன் இணைந்து நாம் கற்க இயலாது எனவே பின்னர் படப்பதிவு ஒன்று செய்து தருகிறேன். இந்த வார்ப்புரு இல்லாமலும் பங்களிப்பு செய்யலாம். மேலுள்ள என்ற குறியீட்டை அழுத்தி எந்த ஒரு உரையாடல் பக்கத்திலும் ஒப்பமிட மறக்காதிங்க. மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.--தகவலுழவன் (பேச்சு). 02:46, 25 ஆகத்து 2021 (UTC)
சரிங்க ஐயா. -Smiling Saranya (பேச்சு) 02:49, 25 ஆகத்து 2021 (UTC)
61, 62 வது நூல் கருவியில் இணைக்கப்பட்டுள்ளது
[தொகு]இங்கு நூல்களை இணைத்துள்ளீர்கள். அந்நூல்களை, போட்டிக் கருவியில் இணைக்க வேண்டும் அப்படிதானே? ஆம், எனில், நடுவில் இணைக்காதீர்கள். மேலுள்ள தலைப்பைச் சேர் என்ற தத்தலை அழுத்தி தோன்றும் பெட்டியில் போட்டிக்கு வேண்டும் நூல்கள் எனத் தலைப்பிட்டு இணைக்கவும். புதிய தலைப்பாக கீழே தெரியும். எல்லாப் பக்கங்களும் இருக்கின்றனவா என அறிய வேண்டும். இருப்பினும். இரு நூல்களை மட்டும் இணைத்துள்ளேன். பக்கங்கள் உள்ளனவா, சரிபார்த்து இணைக்கட்டுமா?--தகவலுழவன் (பேச்சு). 08:05, 26 ஆகத்து 2021 (UTC)
Ok sir Smiling Saranya (பேச்சு) 08:06, 26 ஆகத்து 2021 (UTC)
Ok sir... Add panirunga.. Smiling Saranya (பேச்சு) 08:06, 26 ஆகத்து 2021 (UTC)
- முழுமையாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதுங்கள். //Add panirunga.// தயவுசெய்து இதுபோல தவிருங்கள். பேச்சு வழக்கில் ஆங்கில கலப்பு வந்தது போல, எழுத்து நடையிலும் பிறவெழுத்துக்கள் நுழைந்தால், அது தமிழுக்கு பின்னடவே. நம் மொழியின் வளர்ச்சிக்கு, நாம் என்னென்ன செய்யக்கூடாது என்பதும் மிக மிக முக்கியம். எனக்கு ஓய்வு தேவை. இரண்டு மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் வருவேன். கருவியில் இணைத்துள்ளேன் இரண்டு நூல்களை மட்டும் மற்றவை பிறகு https://indic-wscontest.toolforge.org/contest/53--தகவலுழவன் (பேச்சு). 08:25, 26 ஆகத்து 2021 (UTC)
சரிங்க ஐயா. --Smiling Saranya (பேச்சு) 09:41, 26 ஆகத்து 2021 (UTC)
ஐயா வணக்கம்... உங்கள் பயனர் பக்கத்தில் உங்களுக்க எப்படி குறுஞ்செய்தி அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அறிவிப்பிலே கூறுகிறேன். மிகவும் சிறிய எழுத்துருக்களைக் கொண்ட புத்தகங்களை மெய்ப்பு போட்டிக்குச் சேர்க்கிறீர்கள். மெய்ப்பு பார்ப்பதற்கு சற்று சிரமமாக உள்ளது. மிகவும் கூர்மையாக உற்றுநோக்கி செய்யுமாறு உள்ளது. சற்றே கண்கள் இன்னலுக்கு உட்படுவதுபோல் ஒரு எண்ணம். ஆதலால் கொஞ்சமாவது பெரிய எழுத்துருக்களைக் கொண்ட புத்தகங்களை போட்டிக்குச் சேர்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய இந்தக் கருத்தைப் பதிவிடலாமா என்று தெரியவில்லை. தவறாக பதிவு செய்திருந்தால் மன்னிக்கவும் ஐயா. -Smiling Saranya (பேச்சு) 07:46, 29 ஆகத்து 2021 (UTC)
- நீங்கள் மடிக் கணினி உபயோகித்தால், மின் வருடப்பட்ட பக்கத்தை உருப்பெருக்கி மூலம் காணலாம். TI Buhari (பேச்சு) 16:26, 1 அக்டோபர் 2021 (UTC)
பிழைகள்
[தொகு]வணக்கம் Smiling Saranya. இப்பக்கத்தில் பல பிழைகளுடன் மஞ்சள் ஆக்கியுள்ளீர்கள். மேலும், ஓடி, ஓட்டம் போன்ற ஓ என்ற எழுத்தில் வரும் வார்த்தைகளை நன்கு கவனித்து “ஓ” என இடவும். (போரீட்டர்களைப்/சபயான்கள்) தவறாக உள்ளது. கவனமுடன் செய்யவும். மீண்டும் இளஞ்சிவப்பு பக்கம் மாற்றப்பட்டுவிடும். கவனம். நன்றி.--Balu1967 (பேச்சு) 16:42, 26 ஆகத்து 2021 (UTC)
சரிங்க ஐயா -Smiling Saranya (பேச்சு) 16:43, 26 ஆகத்து 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
[தொகு]அன்புடையீர் Smiling Saranya,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
பின்னம்
[தொகு]இங்கு பின்ன எண்களை சரியாக மெய்ப்பு செய்யாமல் மஞ்சளாக மாற்றியுள்ளீர்கள். கவனிக்கவில்லையா? {{sfrac}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: {{sfrac|5|1|2}}
என்று கொடுத்தால் 512 என்று தோன்றும். இது போன்ற மாற்றங்களைச் செய்யாமல் பக்க நிலையை மஞ்சளாக்க வேண்டாம் -- Balajijagadesh (பேச்சு) 05:45, 28 ஆகத்து 2021 (UTC)
சரிங்க ஐயா... இதுபோன்ற வார்ப்புருக்களை பயன்படுத்தியது இல்லை.
Smiling Saranya (பேச்சு) 05:47, 28 ஆகத்து 2021 (UTC)
- தெரியவில்லை என்றால் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் விட்டுவிடுங்கள். மஞ்சளாக மாற்றவேண்டாம். இதற்கு முன்னர் தாங்கள் மெய்ப்பு பார்த்தப்பக்கங்களில் பின்னங்களை மெய்ப்பு செய்யாமல் மஞ்சள் நிறத்தில் மாற்றியிருந்தால் அப்பக்கங்களைச் சரி செய்துவிடுங்கள். -- Balajijagadesh (பேச்சு) 05:50, 28 ஆகத்து 2021 (UTC)
பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக
[தொகு]பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக--தகவலுழவன் (பேச்சு). 00:25, 30 ஆகத்து 2021 (UTC)
சரிங்க ஐயா... Smiling Saranya (பேச்சு) 00:35, 30 ஆகத்து 2021 (UTC)
படம் பாதி, பனுவல் பாதி
[தொகு]பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/4 இப்பக்கத்தில், படத்தினை மட்டும் படப்பரிப்பி/படத்தருவி(Crop image) கருவி கொண்டு செய்ய வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 00:17, 1 செப்டம்பர் 2021 (UTC)
சரிங்க ஐயா -Smiling Saranya (பேச்சு) 00:21, 1 செப்டம்பர் 2021 (UTC)
தமிழ் எண்கள், குறில் நெடில் வேறுபாடுகள்
[தொகு]நீங்கள் தமிழ் மாணவியா? என்று அறிய ஆவல்.
- பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/197 இந்த பக்கத்தில் உள்ள தமிழ் எண்கள் தவறு. மற்றொன்று பாடல் வரியில் பொருட்பிழையும் வருகிறது; அவசரம் காரணமாக புள்ளியும் வருகிறது; பிழைகள் திருத்தி முழுமையாக்குக. நாம் எதிர்காலத்தவர்காக இணையச்சுவடியை உருவாக்குகிறோம்.
- பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/3 பக்க வடிவ குறியீடுகளில் மேம்பாடு தேவை எ-கா வார்ப்புரு:Border என்பதில் கற்கலாம். மற்றொன்று ஒரு {{center|}.} வார்ப்புரு இட்டு, அதனுள் எழுதும் அனைத்தும் நடுவில் தோன்றும் என்பதை அறிக. அதனால் நிறைய குறியீடுகளை மீண்டும்மீண்டும் இடாமல் நேரத்தை மீதமாக்கலாம். ஒரு வெற்று இடுவதால், <br.> குறியீடு வழி கிடைக்கும் பலனை பெறலாம்.விக்கிமூலம்:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1 இங்கு படப்பதிவுகள் உள்ளன. வேறுதேவைகள்இருப்பின் வினவவும்.
- பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/4 இதில் வார்ப்புரு:Border பயன்பாடு செய்து இருந்தீர்கள். சிறப்பு
- குறில் நெடில் தவறுகளைக் களைக. பல இடங்களில் அப்பிழைகள் வந்துள்ளன. எ-கா பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/67 ஒட்டம் -->ஓட்டம்
- விக்கிகருவிகளை கணினியில் அமைத்துக் கொள்க: https://www.youtube.com/watch?v=7hRdXLGNkNw
மற்றவைகளை காணும் போது தெரிவிக்கிறேன். இதன்மூலம் நீங்கள் இன்னும் திறன் பெறுவீர்கள் என்றே எண்ணுகிறேன். எனவே, இனி போட்டி அவசரம் இல்லாமல் உங்கள் பக்கங்களை மேம்படுத்துக. --தகவலுழவன் (பேச்சு). 02:14, 5 செப்டம்பர் 2021 (UTC)
சரிங்க ஐயா... அதின் விண்ணத்தனார் புத்தக பக்கங்கள் தெளிவற்று என் கண்களுக்குப் புலப்பட்டன. அதனால் எழுத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. திருத்திக் கொள்கிறேன் ஐயா. -Smiling Saranya (பேச்சு) 02:38, 5 செப்டம்பர் 2021 (UTC)
ஆம் ஐயா நான் தமிழ் மாணவி தான். நான் பாத்திமா கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். -Smiling Saranya (பேச்சு) 02:50, 5 செப்டம்பர் 2021 (UTC)
அனைத்தையும் சரிசெய்துவிட்டேன் என்று நினைக்கின்றேன் ஐயா. தங்களின் வழிகாட்டுதல்களுக்கு நன்றி. -Smiling Saranya (பேச்சு) 13:21, 5 செப்டம்பர் 2021 (UTC)
footnote anchor for endnote
[தொகு]இது போன்ற பக்கங்களை இங்கு உள்ளது போல் ஒவ்வொரு மேற்கோளுக்கு முன்னரும் {{anchor}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது மேற்கோள்கள் சரியாக போய் உட்காரும். இம்மாதிரி செய்யாமல் பக்கங்களை மஞ்சளாக்க வேண்டாம். இது போன்று தாங்கள் செய்த பக்கங்களைத் திருத்திவிடுக. -- Balajijagadesh (பேச்சு) 06:16, 5 செப்டம்பர் 2021 (UTC) சரிசெய்துவிட்டேன் ஐயா. -Smiling Saranya (பேச்சு) 13:21, 5 செப்டம்பர் 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021 - Result
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Smiling Saranya, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
I have filled the Google form. -Smiling Saranya (பேச்சு) 15:33, 22 செப்டம்பர் 2021 (UTC)
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022
[தொகு]கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
வணக்கம் ஐயா. பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறேன். ஆனால் சென்ற ஆண்டிற்கான பரிசுத் தொகையே எனக்குக் கிடைக்கவில்லை.நன்றி ஐயா Smiling Saranya (பேச்சு) 00:51, 11 பெப்ரவரி 2022 (UTC)
- பரிசு பெற்று விட்டீர்களா? அதன் விவரங்களை இணைப்புடன் தருக. எங்கு அறிவித்துள்ளனர். நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்? பணியடர்வால் மறந்துவிட்டது. தயவுசெய்து ஞாபகம் படுத்துக தகவலுழவன் (பேச்சு). 02:11, 9 மே 2022 (UTC)
தொடர் வருகை
[தொகு]வணக்கம்!
தொடர்ந்து விக்கிமூலத்தில் உங்கள் வருகையை அவ்வப்போது காண்கிறேன். மகிழ்ச்சி. ஒரு வேண்டுகோள். யாதெனில், அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf என்ற நூலினை நாம் முதல் முறையாக வடிவமைத்துள்ளோம். இந்தியாவிலேயே இதுபோன்ற கலைக்களஞ்சியங்களுக்கு என நாம் எடுக்கும் இம்முயற்சி வெற்றி பெற்றால் விக்கிப்பீடியக் கட்டுரைகளையும் எளிதாக உருவாக்கலாம். நீங்களும் இதில் பங்குகொள்ள அழைக்கிறேன். இணைய இணைப்புக்கான உதவியும் உங்களுக்கு அளிக்கப்படும். இதில் பங்கு கொள்ள வேறு ஏதேனும் தடை இருப்பின் தெரிவிக்கவும். இறுதியில் இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும், சிறப்பாக பங்கு கொண்டவர்களுக்கும் பரிசு தர திட்டமிட்டு வருகிறோம். எனவே, நீங்களும் உங்கள் நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். இந்நூலுக்கு முழுவதும் மேலடி இட்டுள்ளோம். எழுத்துப்பிழை திருத்தம் செய்து ஊதா நிறமாக்கினால் கூட போதும். வடிவக் குறியீடுகளை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அக்குறியீடுகளை இட்டு, மஞ்சளாக்கி தந்தாலும் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வருகையை காண ஆவலுடன்.--தகவலுழவன் (பேச்சு). 02:09, 9 மே 2022 (UTC)
விக்கிமேனிய அறிவிப்பு
[தொகு]வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)
Indic Wikisource proofread-a-thon November 2022
[தொகு]Sorry for writing this message in English - feel free to help us translate it
Dear Smiling Saranya,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
[தொகு]Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
[தொகு]Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
இலக்கண வரலாறு
[தொகு]அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:29, 2 திசம்பர் 2022 (UTC)
Tamil Wikisource Community skill-building workshop
[தொகு]Smiling Saranya
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக
[தொகு]வணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
- பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 17:02, 14 மார்ச் 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்
[தொகு]வணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- நீங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொள்வீர்கள் எனில், கீழுள்ள விண்ணப்பத்தினை உடன் நிரப்புங்கள்.
- விண்ணப்பம் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkk0iaxg_HJz4BSSUYX9ABYZjBOloyB9CkScecgiJOzCDrg/viewform
--தகவலுழவன் (பேச்சு). 07:34, 2 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்
[தொகு]வணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
- வாக்கெடுப்பு உரலி : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.
--தகவலுழவன் (பேச்சு). 13:59, 12 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு
[தொகு]வணக்கம்.
- பயிலரங்கு நிகழ்விடம் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/taWS2023selectCity
- பயிலரங்கு நாள் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/selectTheDate
ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:54, 28 ஏப்ரல் 2023 (UTC)