பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், TNSE Mahalingam VNR!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-- உழவன் (உரை) 08:47, 22 சூன் 2019 (UTC)

நடுவில் எண்கள்[தொகு]

8

இப்படி இட்டால் நடுவில் எண்கள் வரும்-- உழவன் (உரை) 15:59, 3 சூலை 2019 (UTC)

தமிழ்ப் பழமொழிகள்-2[தொகு]

நீங்கள் வழமை போல பங்களிப்பு செய்து உதவுங்கள். நான் பாலாஜி கூறிய அனைத்தையும் செய்து விடுகிறேன்.-- உழவன் (உரை) 10:11, 8 மே 2020 (UTC)

தம்பியிடம் பேசினேன். அதனால் இராபியா நமக்கு துணைபுரிவாள். இறுதி இரண்டு நாட்கள் எண்பதால் அவர்களை அழைத்தேன். அவள் மட்டும் செய்வாள். ஸ்டாலின் கணினி பழுது என்பதால், அவரால் பழமொழிகள்-4 செய்ய இயலாத நிலை உள்ளது-- உழவன் (உரை) 10:14, 8 மே 2020 (UTC)

நன்றி[தொகு]


Sridhar G (பேச்சு) 14:35, 14 மே 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_Mahalingam_VNR&oldid=1106031" இருந்து மீள்விக்கப்பட்டது