உள்ளடக்கத்துக்குச் செல்

சிலையெழுபது/ஓலைச்சுவடி

விக்கிமூலம் இலிருந்து

மேற்கூறிய இலக்கியத்திற்கு தொன்மையான இலக்கியச்சான்றாக கீழ்கண்டவை உள்ளன. இவற்றால் இவ்விலக்கியத்தின் தொன்மையை உறுதியாக்கலாம்.

சிலையெழுபது 1

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் முதல் ஓலை
  • சிலையெழுபது 1 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

பாருலகில் பண்ணாட்டார் பதிவிளங்க வீரசம்புரிஷி கொத்திரம் விண்ணொற்கு அளித்தான் புகழ்ச் சீரான வன்னியர்மேல் சிலை விருத்தம்யான்

பாடக் காரானை முகத்தொன்றன் கணபதி காப்புத்தானே சிலையால் விருத்தம் பாடிக் கொண்டு சிங்கார வன்னியனீந்த பொன்னுங் தலையா
லாயிரம் பொன்னீயந்தான் கருணாகரத் தொண்ட வன்னியன்தான் அலையால் பெரு

த்த அமளிகடல் ஆதீத்தன் உதையமானும் போல மலையால் பெருத்த வன்னியன் தான் மட்டுக் கொள்ளாப் பொன்னீயன் தான் சிலையெழுவது காப்பு முற்றும் நூல்முந்தநாள் வீரசம்பு முனிசெய்யா கத்தில் வந்த சந்ததியிவங்க

சிலையெழுபது 2

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் இரண்டாம் ஓலை
  • சிலையெழுபது 2 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

ளன்றே தரணியில் பெரியோர் கே(ழ்க்)ட்க (யி) விந்த தணிச் சடையான் பாதம் இறஞ்சியெ திருவேழுத்தூர் செந்தமிழ்க் கம்பன் சொன்ன சிலையெழுவது பாட்டாமெ
பூதலம் எங்கும் வாழ்ப்புண்ணியதலமாம் வாழ்க நீதழம் நெறியும் வாழ்க நிஷ்டடையாலுயர்ந்தோர் வாழ்க மூதருந்தவர் செய் சம்புமுனிவன் நீடுழிவாழ்க
வேதழ வாழிமிக்க வீர பண்ணாட்டார் வாழ்க (2) சீரார் துவளைப் புயந்துலங்க செய் வாடாத மலரையணிந் தேரார் வாண்மைப் புலிக்கொடியுமுடைய
வீரச்சிலையன்றே போறடிய செவுகமிதுத்த புகழால் வீரதீரனென்னத் தோள் வரசர் முடிகள் துள்ளத் துணிகதும் வீர சிலைதானே கனகதும்

சிலையெழுபது 3

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் மூன்றாம் ஓலை
  • சிலையெழுபது 3 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

புகழோங்கிய வரசர் காளகும் பெருவாசலுக்கினியர் எனகதும் சரத்தைக்கண்ட சிங்கம் எனவே யடங்கார் இருகதுமிடந் தனகதுமவர்களுடன் தனகதுஞ் சண்ட
வாயுவென விழந்து சினகதும் பெரிய பண்ணாட்டார் திருக்கைக்கிசைந்த சிலைதானே நீண்டடைத் தலைவர்கள் திலையற் வெட்டியே பூண்
புகழ் ழோங்குமெய்ப்புள கதுஞ்சிலையன்றே செண்புயலிடியெனச் சினத்துப் பரந்திடு பூரண புலிக்கொடி செறியப் பொற்ச்சிலையே
துருதி பங்கங்குதித்தொங்கக் கூனினங்கள் கூத்தாட மருவலர்கள் கழிந்தோட வளைத்தெடுத்த சிலையன்றே விருதுபறித்த டையலரை விண்ணோடும் பண்ணாட்டார் ளெரு

சிலையெழுபது 4

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் நான்காம் ஓலை
  • சிலையெழுபது 4 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

மொழியே தப்பாமல் ஓங்கிய பொற் சிலைதானே செகதுருதியொட மன்னர் சிரங்களுறுண்டொட மண்மேல் கொக்கரிகதுஞ் சத்துரர்கள்துடி
கெடுகதுஞ் சிலையன்றே தக்க பெருந்தவ மிகுந் சம்புமாமுனி வெழவி யக்கினியிலே செனித்தார் அங்கையினற் சிலைதானே சூலாயுதங் கையொ
சுடரொழுகுமழல விழியோ கொலால வடவயதொகுவடிசை கதுமாருதமொ ஆலாலமொயெமனோஆழியோ சூலமதோ மேலான பண்ணாட்டார்
வீரசெம்பொற்சிலைதானே மாறுன சத்துரர்கள் மலையெறச் செங்கெற பேறுன காடெறப்பிடித்தெடுத்த சிலையன்றே கூறுனவீரசம்பு துலங்களிக்கவே

சிலையெழுபது 5

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் ஐந்தாம் ஓலை
  • சிலையெழுபது 5 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

யுலகில் வீறுன பண்ணாட்டார் வீர செம்பொற் சிலைதானே தேசுலவுகழு கினங்கள் செந்துலவிப் பந்தவிடப் பேசினிய பேய்களெல்லாங்
பிணபிடித்தெ கூத்தாடப் பூசுரரீற்சம்பு முனிபுகழ்பாட வரசர்களை (நா)னாசமுறவே வதைத்தனர் கரியச் சிலைதானே நீடான புலிக்கொடி
யும் நெருங்கு மதகளிறுமான வீடான செம்பொன் மகமெ ருவுங்கான தியும் நாடான தெண்ணிய பண்ணாடு மலகரி முரசும் வாடாத மாலையுமெ
வாய்த்த வன்னிச் சிலைதானே கழணடொப்பரொடத்தார் வேந்தர்முடித்தலைகள் கொண்டாடக் கழுகினங்கள் கூத்தாடுஞ் சிலையன்றோ

சிலையெழுபது 6

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் ஆறாம் ஓலை
  • சிலையெழுபது 6 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

அண்டாதவர் காவியன்ற ழித்த பண்ணாட்டார் வண்டாடும் புயமாலை வாங்கிய பொற்சிலைதானே அஷ்ட்டதிக்குஞ் சூழந்துவளைந்
தாடும்பரியீ தெறி கொட்டமிடும் சத்துரர்கள் துடிகெடுகதுஞ் சிலையன்றே வட்டமிடத்துரத்தியவர் மணிக்குடலை மாலையிட திட்டமுடன்
சிரங்களெல்லாம் செண்டாடும் சிலைதானே புங்கவலனக் கதிரர்கள் பூதகணங் கொக்கரிக்க எங்குமிக்ககழுகு பருந்தினங்கள் அலங்கரித்
தாட வெங்கடுங் கோபத்தடங்காத வேந்தர்கள் கொளுந்தலையுந் தொங்க வெட்டும் பண்ணாட்டார் துலங்கிடுங் கைச்சிலைதானே நிஷ்டடை

சிலையெழுபது 7

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் ஏழாம் ஓலை
  • சிலையெழுபது 7 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

யுள் சம்புமுனி நிக்கிரக வெழவிதனில் துஷ்ட்ட நிக்கிறகஞ் செய்வெசூழந்த பரி முன்திர பொற்சுட்டை பண்ணா மருவலர்கள் தலைகளெல்லா
முருளு மண்மேல் வெட்டியரசாளவந்த விருது வன்னிச் சிலைதானே பொய்தக முப்புரி நூலும் பொருந்துகளுங் கைச்சுமிழ்ந்த
தத்தரிகதும் வீர கெந்தத்தமுது தொப்பார் சிவப்பு முத்து சம்புக்குலத்துதித்து முடி வேந்தர்கங்களையே கத்தரிகதுஞ் சவுரியங்கள் காட்டிடுங்
கைச்சிலைதானே பொன்னுலகுகோர்துதிக்கப் புவியிலுள்ளோர் போற்றி செய்யத் துன்னிய பேய் பூதகணஞ் சூழ்ந்து நின்று கூத்தாட

சிலையெழுபது 8

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் எட்டாம் ஓலை
  • சிலையெழுபது 8 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

பன்னுகழுகுடன் பருந்து பந்தலிட முதுவெழவி வன்னியறென்ரேவரும் ஞ்சவந்த செம் பொற் சிலைதானே தாட்டான் தொழிலாற்பச்
சவுரிய வாய்மதம் பேசித் தீட்டாயுதங்கள் பரிதேரகரிகாலாள்மச்சர்வாட்டாவி தீந்திடும் போல மாற்றலற்கது பயந்து புறங் காட்டாத பண்
ணாட்டார் கரத்திருகதுஞ் சிலைதானே யிலங்காரணத்தை யளவிட்ட சம்பு மாமுனிவன் துலங்காணு மிவர்களெனக் கொண்டாட வடவரசர் தல
ங்காவலான மன்னர் தளங்கண்டுயெறுகுமனங் கலங்காத பண்ணாட்டார் கரத்திருகதுஞ் சிலைதானே தஞ்சமெனவெ இரைஞ்சுந் தவமுனிவர்

சிலையெழுபது 9

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் ஒன்பதாம் ஓலை
  • சிலையெழுபது 9 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

கண்களிக்கப் பஞ்சசரம் நெரிந்து விழப் பாத தவழற் கண்ணதலாக கஞ்சனறியாதவரன்கரம் பிறியாததிறி சூலம் வஞ்சமுனிவர்கரத்தில் வளைந்த வன்னிச்
சிலைதானே சூட்டும் வீர பண்ணாட்டார் தொடுகதுங் கரத்திற் சிலையும்மபும முட்டுங்கால் முழிவெள்ள முட்டுங்கால் மாகாதோ வெட்டும் புவிக்குள வாழ்ந்த
வர்கள் வேறு முளதொ விதிப்புலவோர் ஈட்டுஞ் சிலையை வளைத்திடும் பொதெழுமெ கழுகும் பருந்துகளும் வையகம் அளந்த செங்கண்மாலெனத்
திரண்டு பொவ றுய்யவெ தரித்த போகளொன்னலர்களைத் துரந்து வையவே வெடிவீறும் பண்ணாடர் வெற்றி சேரச் செய்யதொர்க் கச்சினாடு சிறந்தயெஞ்

சிலையெழுபது 10

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் பத்தாம் ஓலை
  • சிலையெழுபது 10 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

சிலைதானே மலையினிற் பெருத்த செம்பொன் மலையன்றி மலை வேறுண்டொ கலையினாலறு பத்துக் கலையன்றி கலை வேறுண்டொ அலையினாலு க
ந்த வெள்ளத் தலையன்றித் தலைவேறுண்டொ சிலையிற் பெருத்த வன்னிச் சிலையன்றிச் சிலை வேறுண்டொ கொண்டலொத்த குழல் முடியுங்
கோதையர்களொடுமவர் புண்டரீகக்களையும் புனல் சூழ்ந்த வயலடங்காத தொண்டை யுத்தகதிர்சாலிசோதி யொளியாய் பசும்பொன் வெண்
டரளமுன் சொரியும் வீர பண்ணாட்டரரசகளே சூத்திரத்தினூல் வழியே தொருத்த மறையாகமத்தின் சாத்திரங்களொத்த வல்ல சம்பு மாமுனிவனுளங்

சிலையெழுபது 11

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் பதினொன்றாம் ஓலை
  • சிலையெழுபது 11 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

துதித்திருக்கச்செ னித்தவன்னி குலமெனவெ வடவரசன் காத்திருகதுங் நிலைகதும்நிகர் கண்ட துண்டொ கேட்டதுண்டோ பார்செம்பொற்கிரிவி
வறைபரமன்று ளால மிகுத்த வீர சம்பு கதுலம் புவிக்குளவிளங்கவுத்த சிலையன்றே சேர நம்பித் தொழார் மகுட சிரமுருளக்கண்டலகை கோர சம்புக் கழு
கினங்கள் கூத்தாடுஞ் சிலைதானே தடங்காத நேர் கருப்புந் தாங்கிய முப்புரினூலுஞ் முடங்காத வீரகெந்த முறுகாங்கு கச்சையுடன் திடங்காணவன்று
சம்பு செயும் வெழவியிற் செனித்து யடங்காதவாதாவியழித்த செம்பொற் சிலைதானே பாறாளுமன்னர் பெரும் பதிவிளங்க புவியீன்ற யேள்ளர் முடித்த

சிலையெழுபது 12

[தொகு]
‘சிலையெழுபது’ இலக்கியத்தின் பனிரெண்டாம் ஓலை
  • சிலையெழுபது 12 என்பதன் எழுத்தாக்கம் வருமாறு;—

ஓலைச்சுவடியின் எழுத்தாக்கம் எழுதுக

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலையெழுபது/ஓலைச்சுவடி&oldid=1442109" இலிருந்து மீள்விக்கப்பட்டது