உள்ளடக்கத்துக்குச் செல்

நந்தி தேவர்

விக்கிமூலம் இலிருந்து

பெயர் - நந்தி தேவர்
குரு - சிவன்
சீடர்கள் - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி
சமாதி - காசி (பனாரஸ்)

பதினெட்டு சித்தர்களுக்கு முன் கிருதயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார். இவர்களோடு கபிலர் தொல்காப்பியர் திருவள்ளுவர் தாயுமானவர் பட்டினத்தார் வடலூர் வள்ளலார் ஆகியோரும் சித்தர்கள்.

எனக்கு முன்னே சித்தர் பலரும் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இங்கே என புரட்சிக் கவிஞர் பாரதியும் தன்னை ஒரு சித்தர் என்று குறிப்பிடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நந்தி_தேவர்&oldid=7167" இலிருந்து மீள்விக்கப்பட்டது