பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்

விக்கிமூலம் இலிருந்து
Public domain
இந்த பணி பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo


  • இந்திய சட்டப்படி பொதுவாக பதிப்புரிமையற்ற நூல்கள் நூலாசிரியர் இறந்து 60 ஆண்டுகள் ஆன அனைத்து நூல்களும் எனலாம். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நூல்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலான நூல்கள் என்பதால் இயல்பாகவே, இவை பன்னாட்டுச்சட்டப்படி பொதுகள உரிமத்தின் (Public domain) கீழ் வந்து விடும். தமிழ் விக்கிமூலத்தில் அதன் எண்ணிக்கையை அறிய இப்பகுப்பு உண்டாக்கப்படுகிறது.
  • வேறுபாடு: பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள் என்பதில் மேற்கூறிய காலஅளவு இல்லையென்றாலும், தமிழ்நாடு அரசு சட்டப்படி இவைகளும் பதிப்புரிமை/காப்புரிமை அற்றவைகளே ஆகும்.


  1. பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
  2. பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள் மேற்கூறிய இரண்டு பகுப்புகளையும் கொண்டு நூல்களைத் தேரந்தெடுக்க, கீழ்கண்ட பகுப்புகள் உதவும்.

"தமிழ்நாடு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,631 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்திய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்திய பக்கம்) (அடுத்த பக்கம்)