பகுப்பு:1500 எண்ணுன்மிகளுக்குள் இருக்கும் நூற்ப்பக்கங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • ஒரு பக்கத்தின் சராசரி பக்க அளவு 3500 எண்ணுன்மிகள். ஏறத்தாழ 20 வரிகளால், இந்த அளவு கிடைக்கிறது. சில நூற்ப்பக்கங்களில் 10,12 வரிகள் மட்டுமே இருக்கும். இத்தகைய 10,12 வரிகள் உள்ள பக்கத்தின் எண்ணுன்மி அளவு 1500 அளவுக்குள் இருக்கும்.3500 எண்ணுன்மிகளுக்கும் மேலுள்ள ஒரு பக்கத்தினை காண்பதை விட, 1500 பக்கங்களை ஒப்பீட்டளவில் விரைந்து மெய்ப்பு காணலாம். இதனால் இரண்டு பக்கங்களை, அதே நேரத்தில் செய்து முடிக்கலாம். மேலும் இவற்றில் படப்பக்கங்களைக் கண்டறிதல் எளிது. நாம் மூன்று இலட்சம் பக்கங்களை, மெய்ப்பு காண வேண்டியுள்ளன. எனவே, மேற்கூறிய குறைவான பக்கஅளவுள்ள பக்கங்களுக்கு, முன்னுரிமை நீங்கள் கொடுக்க விடும்பினால், இப்பகுப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.