பகுப்பு பேச்சு:தொல்காப்பிய அட்டவணைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

தொல்காப்பியம் அட்டவணை மேம்பாடு[தொகு]

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல். இதன் தரவுகள் குறைவாக இங்குள்ளன. அதன் தரவுகளை அதிகப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் தேவை. தொல்காப்பிய ஆய்வுகள், தொல்காப்பிய ஆய்வுகள் - அடைவுகள் போன்ற ஆய்வுகளை ஒப்புநோக்கும் பொழுது அதனை உணரலாம். நேயக்கோ (பேச்சு) 10:11, 3 அக்டோபர் 2022 (UTC)Reply