பகுப்பு பேச்சு:பாரதியார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • இப்பகுப்பானது பாரதியார் என்று இருந்தால் பலரும் எளிமையாகத் தேட வாய்ப்புண்டு. பகுப்புரையில் இயற்பெயர் சுப்பிரமணிய பாரதி என்பதும் , தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைக்கும் தொடுப்புகள் தரலாம்.

பாரதியை எழுத்தாளர் என்பதன் கீழ் அடக்கக் கூடாது. அவர் பன்முகம் கொண்டவர். கவிஞர் என்பதன் கீழ் அல்லது இந்திய விடுதலைப் போரட்ட வீரர் என்பதன் கீழ் பகுத்திருத்தல் சிறப்பாகும்.

த*உழவன் 07:42, 9 ஜனவரி 2010 (UTC)