பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


203 அகத்திணைக் கொள்கைகள் அம்மனை முந்துத் தருமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே' iமாத இடையறாது பனி-நீர், கலுழும்-கலங்கி அழும்; கங்குல்-இரவு; ஆனாது-அமையாது; துயரும்-துயர் உறும்; ப2இயர் *e துயிலும் பொருட்டு; உய்க்கும் - கொண்டு செல்லும்; "இரவில் துயருறும் எனது கண்கள் இனிது துயிலும்பொருட்டுத் தலைவியைத் தலைவன் எம் வீட்டுக்குக் கொணர்வனோ? அல்லது தன் மனைக்குக் கொண்டு செல்வனோ? அவன் உட்கோள் தான் யாதோ? என்று வேலனை வின்வுகின்றாள் நற்றாய். அங்குக் கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியும் காணம் நிகழ்ந்தமையின் இது களவு வெளிப்படாமல் வரைந்த இாகும். கனவொழுக்க நிலையில் தலைவனிடம் பொருள் வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுழிப் பிரிதலும், காவற் பிரிதலும் திகழுமேயன்றி ஏனைய ஒதற் பிரிவும் பகைவயிற் பிரிவும் துதிற் பிரிவும் திகழா என்று கூறுவர் தொல்காப்பியர். வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஆாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக - வரையாது பிரிதல் கிழவோர்க் கில்லை." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். மூன்று பொருள் என்பதை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒதல், பகை, அது என்தே பொருள் கூறியுள்ளனர். - - கனவு வெளிப்பட்டபின் வ ைதல் இதனைக் குறுந் தொகைப் பாடலொன்றால் அறியலாம். சந்தையும் யாவும் உணரக் காட்டி இனித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் லைகெழு வெற்டன் தலைவந் திரப்ப நன்றிபுரி கொள்கையின் ஒன்றா கின்றே" கட்டி-அறிவித்து; ஒளித்த செய்தி-களவொழுக்கம்; - பின்-சொன்ன பிறகு தலைவந்து - தம்மிடத்தே - ஒன்றாகின்றே-(ஊர்) நம்மோடு ஒன்றுபட்டது) 195