பக்கம்:அகத்திய முனிவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அகத்திய முனிவர். இவர் அடவியி லிருந்த இயல்பும், அருந்தவத்தின் உயர்வும், இவரது காட்சியால் உயிர்கள் எய்தியுள்ள மாட் சியும், உதவாமாங்கர் பின்பு உழந்தபடும் சிறுமையும், பிரமன் இவரைக் கருதிகின்ற அருமையும், இராமன் இவர்பால் வைத்திருந்த அன்பும், அவன்பால் இவர் கொண்டிருந்த அரு ளும், அரிய வுறுதிகள் பல இவரிடமிருந்து அவன் அடை க்துகொண்ட திறமும், பிறவும் இதனுல் இனிதுணரலாகும். எமகூடம் மகேந்திரமுதலிய தனியிடங்களி லமர்ந்து அமரர்முதல் முனிவருக்கும், விதர்ப்பம் விதேகம் வங்கம் அங்கம் மகதம் கொங்கு முதலிய நாடுகளில் திரிந்து அர சர்முதலனைவருக்கும் இவர் அருள்புரிந்துள்ளார். சோழநாட்டிலே காவிரிப்பூம்பட்டினத்திலே முன்பு ஒரு சோழமன்னன் அரசுபுரிந்திருந்தான். அவன் வில் வவியில் மிகச் சிறந்தவன். போாாற்றலில் பேராற்றல் வாய்ந்தவன். அருந்திறலோடு பெருக்கிருவுடையஞய் விள ங்கிகின்ற அவன் இவரைக் குலதெய்வமாகக் கொண்டாடி கின்ருன். அவனுக்கு வேண்டிய உறுதிகலங்களை அமயங் தோறும் இவர் உரைசெய்து வந்தார். வருங்கால் யாவ ாாலும் வெல்லமுடியாத வகையில் ஒர் அற்புக நகரை யமைத்து அதிலிருந்துகொண்டு அசுரர் சிலர் இவ்வுலகரு க்கு இடரிழைத்து கின்ருர் கொடியவர் குடியிருப்பாகிய அங்காம் அரியம.கில்கள் அமைந்து ஆகாயத்தில் அசை ந்து தொங்கும் இயல்பினையுடையது. எவ்வளவு படைகள் வந்தெதிர்ப்பினும் தமக்கு யாதொரு ஊறு முருவகை உய, ர்ந்துகின்று பகைவரை வென்று அவ் அரண்வலியால்அவ்அசு ார் மிகச் செருக்கிகின்ருர், உயிர்களுக்குத் துயர்செய்து வரு கின்ற அவர்களை ஒழிவுசெய்யக் கருதித் தம் அடியவனுகிய