பக்கம்:அகத்திய முனிவர்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை S7 சில கோட்களுடன் அரிதிற் கலந்து மிதுனத்தையடையின் கடல் நீர் ஆவியாகமாறி வானடைந்து மழைபொழி பு மென்ப, "பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனமடைய விரிகதிர் வேனில் எதிர் வாவு மாரி இயைகென இவ்வாற்றால் புாைகெழு சையம் பொழிமழைதாழ’ (பரிபாடல் 11) இவர் கடல் குடிக்த செய்தியோடு இவ்வகையில் சில தொடர்கள் இசைக்கப் பெற்றுள்ளன. இவரது அற்புத -- .H. h H. - - : гъ - i -- רי, ப டப் இவ்வுலகத்துமட்டுமன்றிப் புத்தேளுலகத்தும் புகுத்துலாவிப் பொலிந்து கின்றது. ஞான சீலராகிய இவர் ஒருமுறை வானகம் புகுக் திருந்தபோது இங்கிானது அவைக்குட் சென்ருர். இவ சைக் கண்டவுடனே அன் அமார்கோன் மிக வியந்து பெரு மகிழ்ச்சிகொண்டு புகழ்ந்துபசரித் து ஒர் சிறந்த ஆசனக் கில் இருக்கச்செய்து இதம் பல செய்தான். சிலநாள் அங்குத் தங்கியிருக்கும்படி விழைந்து வேண்டினன். இவரும் இசைக்திருந்தார். இசையில் மிக வல்லுகாாதலால் இவரை இன்புறுத்த விரும்பி ஒருநாள் சுதர்மை என்னும் தனது விழு மிய தெய்வமணி மண்டபத்தில் உருப்பசி யை வந்து அவன் நடிக்கப் பணித்தான். அவளும் உவந்து வந்தாள். கானவிச்சையில் பெரும் புகழ்வாய்க்க சித்திரசேனன் என் அம் கந்தருவன் சதி முதலியவற்றை வரையறைசெய்து புடைதழுவி நிற்ப, நாரதர் யாழ் வ:சிக்கக், கைதேர்ந்த பல ரும் தத்தம் பணியைப் பக்கம் கின்று செய்ய மிக்க اخر 7ه லோடு அவள் அங்கு மேவி கின் ருள். தாளமுதலிய மேள வகைகள் யாவும் தகவுடன் முழங்கச் சதுருடன் நிகழ்ந்தது.