பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அகநானூறு களிற்றியானை நிரை


பாட்டு முதற்குறிப்பு அகராதி


Caption text
பாட்டு பக்க எண் பாட்டு பக்க எண்
அகலறை மலர்ந்த ௨௨௨/222 கள்ளியங்காட்ட ௨௦௫
அணங்குடை நெடுவரை ௫௪/54 களையும் இடனால் ௧௧௮/118
அம்மவாழி ௨௧௪/214 கறங்குவெள் அருவி ௨௪௮/248
அயத்துவளர் பைஞ்சாய் ௧௩௫/135 காய்ந்துசெலற் கனலி ௧௨௨/122
அரக்கத்தன்ன ௬௭/67 கார்விரிகொன்றை ௧/1
அரிசெய் சிலம்பி ௧௯/19 கானல்மாலை ௯௨/92
அருளன்றாக ௧௬௨/162 கிளியும் பந்தும் ௧௧௦/110
அரையுற்றமைந்த ௨௧௨/212 கூன்முள்முள்ளிக் ௬௬/66
அழியாவிழவின் ௨௪௨/242 கூனல் என்கின் ௨௩௬/236
அழிவில் உள்ளம் ௧௦௫/105 கேள்கேடூன்றவும் ௧௯௬/196
அளிநிலைபொறாஅ ௧௬/16 கேளாய் எல்லதோழி ௨௪௧/241
அறியாய்வாழி ௧௧௭/117 கேளாய்வாழியோ ௧௬௭/167
அன்றவன் ஒழிந்த ௪௮/48 கொடுந்தாள்முதலை ௧௭௨/172
அன்னாய். . நம்படப்பை ௧௪௭/ 147 கொடுந்திமிற் பரதவர் ௧௫௨/152
அன்னாய். . நின்மகள் ௧௦௭/ 107 கொடுவரி இரும்புலி ௬௫/65
அன்னை அறியினும் ௨௬௧/261 கொல்வினைப் பொலிந்த ௨௭/27
ஆடமைக்குயின்ற ௧௭௫/ 175 கோழிலைவாழை ௭/7
ஆய்நலந்தொலைந்த ௧௫௦/150 சிறுகரும்பிடவின் ௭௮/78
ஆள்வழக்கற்ற ௧௧௪/114 சிறுபைந்தூவி ௧௨௫/125
இம்மையுலகத் ௧௪௨/ 142 சேற்றுநிலைமுனைஇய ௧௦௨/102
இருங்கழிமுதலை ௧௦/ 10 தண்கயத்தமன்ற ௧௨௯/ 129
இருளிகிழிப்பதுபோல் ௧௫௬/ 156 தன்கடற்பிறந்த ௧௫/ 15
இன்னிசைஉருமொடு ௧௨௪/ 124 தீந்தயிர்கடைந்த ௧௧௫/ 115
ஈயற்புற்றத் ௨௪/ 24 தெறுகதிர்ஞாயிறு ௧௮௮/ 188
ஈன்றுபுறந்தந்த ௮௦/ 80 தேம்படுசிமைய ௧௧௯/ 119
உழுந்துதலைப்பெய்த ௧௮௨/ 182 தொடங்குவினைதவிரா ௬௬/66
உள்ளாங்குவத்தல் ௨௬௪/ 264 தோட்பதன்அமைத்த ௧௭௦/ 170
உளைமான்துப்பின் ௨௧௬/ 216 நகையாகின்றே ௧௨௩/ 123
உன்னங்கொள்கை ௧௪௦/ 140 நறவுண்மண்டை ௨௦௨/ 202
எம்வெங்காமம் ௬௯/ 69 நன்றல்காலையும் ௨௬௮/ 268
எரியகைந்தன்ன தாமரைப் பழனத்து ௨௨௬/ 226 நன்னூதல்பசப்பவும் ௧௬௬/ 166
எரியகைந்தன்னதாமரையிடையிடை ௨௪௫/ 245 நனந்தலைக்கானத் ௧௬௮/ 168
ஒழித்ததுபழித்த ௮௯/ 89 நாயுடைமுதுநீர் ௪௧/ 41
கடல்பாடவிந்து ௧௧௨/ 112 நாளுலா எழுந்த ௧௭௬/ 176
கடல்முகந்துகொண்ட ௯௭/ 97 நிழலறுநனந்தலை ௨௧௮/ 218