பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 183


உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்

எவனோ?- வாழி, தோழி! பொரிகாற்.
5


பெர்குட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள்வி,
ஆறுசெல் வம்பலர் நீள்.இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்

சுரம்பல கட்ந்தோர்க்கு இர்ங்குபி என்னார்,
10


கெளவை மேவலர் ஆகி,'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல,என் மகட்கு'எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை

அன்னை முன்னர், யாம்என், இதற்படலே?
15

தோழி! நீ வாழ்க! என் நெற்றியும் மெல்ல மெல்லப் பசந்துவிட்டது. தளிரையொத்த என் மேனியும், தளர்வுற்று, நாளுக்குநாள் மெலிந்து நுண்ணிதாகின்றது. என்துயரமும், பலரும் கண்டறியும்ர் விளங்கித் தேர்ன்றுகிறது. இவை எல்லாம், என் உயிரைக் கெர்ண்டு. போவனவ்ேயல்லாது, நினைத்துப் பார்த்த்ர்ல்வேறு என்னதான் செய்வனவேர்

பொரிந்த அடியினையும் கொட்டைகள்ையுடைய அரை யினையுமுடைய இருப்பையினது குவிந்த குலையினின்றும் கழன்ற, பனிக்கட்டிபேர்லும் உட்டுன்ளயினையுடைய் திரண்ட பூக்களை, வழிச் செல்வோரான புதியவர்கள்,அந் நெறியிடத்தே மேற்செல்லுதலை அஞ்சிப்போக்கின்ைத் தவிரும்ாறு ஈன்ற கரடிகளின் பெருங்கூட்டம்,கவர்ந்து உண்டு கொண்டிருக்கும். அத்தகைய பல சுரங்களையும் கட்ந்து செல்லும் தலைவர்களின் பொருட்டுத் தலைவியர் இரங்குவது இயல்பே என்றும்,அவர் எண்ணாராயினர்.

ஊரலர் தூற்றலையே விரும்புபவராகி, இவ்வூரிலே நிறைந்திருக்கும் அலவற் பெண்டிர்கள் இன்னாத் சொற்கள் பலவும் கூறுவர். என் மகட்கு அவ்ை பொருந்துவனவே அல்ல என்று கூறித், தெய்வத்தினைப் பராவி, நம் களவு ஒழுக்கத்தினை உணர்ந்தும், அமைதியுற்றிருக்கும் கொள்கையின்ை உன்ட்யவள், நம் அன்னை அவளின் முன்னர், யுர்ம், மேலும் இக்கள வொழுக்கத்திலேயே ஈடுபட்டிருத்தல்தான் எங்ஙனம் இயலும்? (அதனால், அவனுடன் போகத் துணிந்துவிட்டேன் என்கிறாள் - தலைவி)

சொற்பொருள்: 1 பையப்பய மென்மெல. சாஅய் தளர்வுற்று, 8.வம்பலர். புதியவர். 9 எண்கு கரடி 13, புரைய மேன்மையுடையன.