பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


இரும்புக் குண்டின் அமைப்பு
இரும்புக் குண்டு எடை ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது
சாதனை ஏற்படுத்திட
பயன்படும் குறைந்த அளவு
7.260 கி.கிராம். 4.000 கி.கிராம்
அளவு
போட்டிகளுக்குப் பயன்
படுத்தும் சாதனத்தின் எடை
7.265 கி.கிராம் முதல் 7.285 வரை 4.005 கி.கிராம்.முதல் 4.025 கி.கி.வரை
விட்டம்
குறைந்த அளவு
110 மி.மீட்டர் 95 மி.மீட்டர்
அதிக அளவு 130மி.மீட்டர் 110மி.மீட்டர்