பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


fé;

இல்லை. அவன் சுத்த சோம்பேறியாக இருக் கலாம். ஜம்பப் படிப்பு, கல்யாணப் படிப்பு என்ற தன்மையில் கலாசா லே சென்று வந்தவனக இருக் கலாம்; மண்டுகமாக இருக்கலாம். -

என்ருலும் அவன் ஒய்யார வாழ்வு வாழ்கிருன் அகாவசியமான ஆடம்பரச் செலவு, போலி கெளர வம் பெற ஜம்பச் செலவுகள், உல்லாசமாகப் பேசி மகிழ்கிற - அவன் புகழ் பாடுகிற - நண்பர்களுக்கு சப்ளே ச்செலவு - இப்படி எவ்வளவோ பணம் தண்ணிச் மாதிரி ஒடுகிறது அவன் கையில், ஏன்?

அவன் முதலாளி மகன் முதலாளி. பணக்கா ரக் குடும்பத்திலே பிறக்துவிட்ட செல்லப் பிள் இள என்ற ஒரே காரணத்தினுல், அவன் இஷ்டம் போல் ஊதாரித்தனமாக வாழமுடிகிறது.

இவ்விதமான புல்லுருவிகளேக் கண்டும் காணு தது போல் கண் மூடிக்கொண்டு, தெருவிலே பிச்சை எடுப்பவனேப் பார்த்து 'அம்மா பெரிதென்று அக மகிழ வேண்டுமென்ருல், அது போன்ற முட்டாள் தனம் வேறு கிடையாது என்பேன்.

வாழ்வு சில உயர வேண்டுமானல், சமுதாய அக்தஸ்து மாறவேண்டுமானல், உயிர்க்குலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானல், பொருளா தா அ ைம ப் பு மாற்றப்பட வேண்டும். உள் னதைக் கொண்டு திருப்தியடைபவர்களால் அது சாத்தியமில்லே.

புதிதாகப் பிறக்க ஆராய்ச்சிகள் உதயமாக, முதலில் எண்ணி எண்ணி உயர் கிலேயில் ஆசை கொண்டு, கம்பிக்கை வைத்து, போராடியாக வேண்