பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 153 தூரத்திற்கேற்றவாறு வேகமாகக் குறைகின்றது; இந்தத் தன்மையில், அவை வேதியியல் வலுவெண் விசைகளை ஒத் துள்ளன; இந்த வலுவெண் விசைகளும் மிகக் குறைந்த வீச் சினேயே பெற்றுள்ளன. (11) அணுக்கரு விசைகள் பரிமாற்ற விசைகளே அணுவின் துகள்களும் மின்புலமும்: மின் விசைகளைப்பற்றிப் பேசுங்கால் மேற்கொண்டது போலவே நம்முடைய விளுக்களை முறைப்படுத்திக்கூறுவோம். எனவே, நம்முடைய முதல்வினு இது மின் விசைகளை ஃபோட் டான்களுடன் தொடர்புபடுத்துவதுபோலவே, அணுக்கரு விசைகளைத் துகள்களுடன் தொடர்புபடுத்தவல்ல ஏதாவது ஒப்புடைமை (Analogy) உள்ளதா? இதை நம் நோக்கமாகக் கொண்டு மீண்டும் ஒரு முறை இந்நூலின் 95-வது பக் கத்திலுள்ள அட்டவணையை ஆராய்வோம். அணுவின் புறத் தமைப்பின் அடிப்படைக் கூறுகள் எலக்ட்ரான்கள்; அவை அணுக்கருவுடன் மின்புலத்தினல் பிணைந்துள்ளன. இந்தப் புறத்தமைப்பில் ஒரு சில மாற்றங்கள் நேரும் பொழுது, இந்த மின்புலம் அணுவால் வெளிவிடப்பெறும் ஃபோட்டான்களுடன் தொடர்புபடுத்தப்பெறுகின்றது. நியூட்ரான்களும் புரோட்டான்களும் அணுக்கருவின் அடிப் படைக் கூறுகளாகும்; அவை அணு க்கருப் புலத்தில்ை பிணக்கப்பெற்றுள்ளன; இதில் மின்புலம் உடைப்பினை விளை sogob (Disruptive) &G pus;r is 15% oraluđââlub(Binding) கூறு அன்று. இங்கும், நிலைமாற்றங்களின் விளைவாக அணுக் கருவில்ை வெளிவிடப்பெறும் துகள்கள் உள்ளன; இதில் பல்வேறு வித துகள்களை வேறுபடுத்தி அறிதல்வேண்டும். முதலாவதாக, காமாக் கதிர்கள் அல்லது ஃபோட்டான்கள் உள்ளன. அணுவின் புறத்தமைப்பில் உண்டாகும் ஃபோட் டான்களைப்போலவே, அணுக்கருவிலும் இந்த ஃபோட்டான்