பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of § 2 அணுக்கரு பெளதிகம் துகள் தான் உண்டாவதற்குத்தேவையான ஆற்றல் இல்லாக் காரணத்தால், ஒரு துகளாகப் பரிணமிக்கின்றதில்லை. அதற் குப் பதிலாக,அஃது உண்டானவுடனேயே, அஃது எலக்ட்ரான் களாகவும், நியூட்ரிளுேக்களாகவும் சிதைகின்றது; இந்த இரண்டு வகைத் துகள்களே அணுக்கருவினின்றும் வெளி யேறுகின்றன. R-துகள்கள் : இக்கொள்கையை நாம் நடைமுறைக்குகந்த கருது கோளாக (Working hypothesis) ஏற்றுக்கொண்டால்-நம்பக் கூடியதாகக் செய்வதற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கவை அதில் அதிகம் உள்ளன-யூக்காவா துகள்கள் ஒருக்கால் ஏற்கெனவே அண்டக் கதிர்வீசலில் காணப்பெற்ற சில வகைத் துகள்களு டன் முற்றிலும் பொருந்துகின்றனவா என்றவின எழுகின் றது உண்மையில், அண்மையில் மேற்கொள்ளப்பெற்ற பெரும் பாலான பரிசோதனைகள் யூக்காவா துகள்களின் பங்கினைப் பவல் என்பரால் கண்டறியப்பெற்ற பளுவான மேசான்கள் (Heavy mesons) (அல்லதுT-துகள்கள்) - எப்படி யிருந்த போதிலும் ஒரு பகுதியாவது-புரிகின்றன என்பதை மிகவும் நம்புமாறு செய்கின்றன; ஏனெனில், மிகப்பெரிய ஆற்றலு டன் கூடிய அணுக்கருப் பிளவில் (Fission)இந்த T-துகள்கள் அணுக்கருவினின்று வீசியெறியப்பெற்றதாகக் காணப்பெற் றன. R-துகள்கள் (ஏற்கெனவே மூன்ரும் இயலின் மூன்ருவது பிரிவில் கூறப்பெற்றவை) ஒர் எலக்ட்ரானேவிட ஏறக்குறைய 275 மடங்கு அதிகக் கனமுடையவை. பவல் என்பார் உற்று நோக்கியபடி, அவை முதலில் இலேசான ஒரு மேசானகவும். மற்ருெரு மின்சாரச் சமனிலைத் துகளாகவும் (ஒருக்கால் இது நியூட்ரிளுேவாகவும் இருக்கலாம்) சிதை இன்றன. இந்த இலேசான மேசான் (அதன் பொருண்மை எலக்ட்ரானின் பொருண்மையைப்போல் கிட்டத்தட்ட 213 5. Loudiy-Powell.