பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 1 & 5 சிதைந்தழிதல் நிகழும். X என்பது சிதைந்தழிதல் ஏற்படு நிலையையும் (இந்நூலின் இரண்டாம் இயலில் ஆராயப் பெற்றது) E என்பது ஆல்பாத் துகளின் ஆற்றலையும் குறிப்பிட்டால், கைகர் - நட்டால் உறவு முறையை அடியிற் காணும் வடிவில் நாம் எழுதிக் காட்டலாம்: log A = A+BE. இங்கு A, B என்பவை சோதனைகளால் அறுதியிடப் பெறவேண்டிய மாறிலிகள். சிதைந்தறிதல் குணக மதிப்பு (Decay coefficient) ஏ ற் .ெ க ன .ே வ குறிப்பிடப்பெற்ற |N=Noe ' என்ற சமன்பாட்டிலிருந்து அடைதல் கூடும்; இந்தச் சமன்பாடு t கால அளவில் இன்னும் சிதைந்தழிாய துள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. கைகர், நட்டால் என்பாராலேயே கண்டறியப்பெற்ற ஒரு விதியைத் துணைக்கொண்டே வீச்சிலிருந்து E என்ற ஆற்றல் கணிக்கப் பெறலாம். படம் -20 என்பது, அளவீடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு விளக்கப்பட (Diagram) வடிவில், எல்லா ஆல் பாத் துகள்களுக்குமே, மடக்கை X க்கும் Bக்கும் இடையுள்ளஉறவு முறையைக் காட்டுகின்றது. இங்கு நாம் அடுத் தடுத்துள்ள மூன்று வளைவரைகளைக் காண்கின்ருேம்: ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோவைக்கும் - அஃதா வது. யுரோனியக்கோவை, தோரியக்கோவை, ஆக்டி னியக் கோவை-உரியது. கைகர் - நட்டால் உறவுமுறை குறிப்பதற்கேற்றவாறு இந்தக் கோடுகள் மிகச் சரியான நேர்க்கோடுகளாக இராவிடினும், அவை மிகஅதிகமாக வளைந் திருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. B என்ற மாறிலி மூன்று கதிரியக்கக் கோவைகளுக்கும் ஒன்ருகவே இருந்தபோதிலும், A என்ற மாறிலியின் மதிப்புக்கள் சிறிது மாறுபடுகின்றன என்பதை படத்தில் காணப்பெறும் கிட்டத் 4. N என்பது லாம்டா என்று ஒலிக்கப்பெறும்: கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து இது.