பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப் படையல் லேமார் தமிழ்த்தாய் புரிதவத் துதித்தோன்; செவ்விய நல்லுளச் செம்மல்; ஞாலமாம் கனியின் சாறெனத் தக்க நன்மொழி பலபல சுவைத்தோன்; கோலமார் மதுரைப் பல்கலைக் கழகக் கோயிலின் முதற்றுணை வேந்தன்; தாலமீ தோங்குமீ குட்சிசுந் தரளுர் தாள்மலர்க் குரியதிந் நூலே.