பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 3 : 3 கையாளுவதில் திருத்தம்: குறைந்த ஆயுளுள்ள கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கையாளும்பொழுது மேற்கொள்ளப்பெறும் வேதியியற் செயல்கள் சிறப்பாக ஒ. ஹான் என்பாராலும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அறிஞர்களாலும் சிறந்த முறையில் திருத்தமடைந்துள்ளன. கதிரியக்கப் பாஸ்வரம்: மிகவும் முக்கியமான செயற்கைக் கதிரியக்கப் பொருள் களில் கதிரியக்கப் - பாஸ்வரம் ஒன்று. எடுத்துக்காட்டாக, கார்பன்-டை-சல்ஃபைடு CS, என்றபொருள் நியூட்ரான்க ளால் தாக்கப்பெறுகின்றது. கந்தக அணுக்களில் அடியிற் கண்ட இயக்கம் நடைபெறுகின்றது: 1.S*-ī- مgهاسچسP** -- Hف சாதாரணக் கந்தகத்தில் பொருண்மை-எண் 32ஐக் கொண்ட கந்தகம் கிட்டத்தட்ட 32 சதவிகிதம் உள்ளது: நியூட்ரர்ன் அதே பொருண்மை - எண்ணைக்கொண்ட பாஸ் வரத்தையும் ஒரு புரோட்டானேயும் உண்டாக்குகின்றது. கதிரியக்கமுள்ள இந்தப் பாஸ்வரத்தின் அரை - வாழ்வு 14.5 நாட்களாகும்; இது செய்முறைப்பயனுக்கு ஏற்ற பயன் விளைவிக்கும் சிறப்புக்கூறினேக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை: அஃது ஒர் எலக்ட்ரானே வெளிவிட்டு ஆதிநிலை யிலுள்ள கந்தகமாகவே மாறிவிடுகின்றது. இம் மாற்றம், e9, _ -4۔ S33یہاچ P83., என்ற சமன்பாட்டால் குறிக்கப்பெறுகின்றது. எர்பேச்சர்' என்பார் கூறிய கருத்துப்படி,கதிரியக்கமுடை யதாக்கப்பெற்ற கார்பன்-டை-சல்ஃபைடுடன்நீரினைக்கலந்தா 34. 67 rí GLié.9rij — Erbacher. அ-18