பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத்தில் அணுவாற்றல் 283

வருகின்றனர். ஓக் ரிட்ஜ் என்ற இடத்திலுள்ள அறிவியலறி ஞர்கள் கதிரவன் ஒளி, காற்று, நீர் ஆகியவற்றைப் பயன் படுத்தி சிறு அளவில் உணவினேத் தயாரித்து வெற்றிகண்டு விட்டனர்.

SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS

மருத்துவம் : இத்துறையில் கதிரியக்கக் கிளர்ச்சி பெரிதும் பயன்படலாம். பல்வேறு வகை மருந்துச் சரக்கு களும் பிற பொருள்களும் சிறந்த முறையில் பயன்பட வேண்டும் என்று கருதி அவற்றில் நோயனுக்களே அகற். றும் செயல்களில் கதிரியக்கத் திறன்கள் சோதனை செய்யப் பெற்று வருகின்றன. நோயனுக்களே அகற்றும் சாதாரண முறைகளினுல் மருந்துச் சரக்குகளுக்கு நன்மையை விடத் தீங்கே அதிகமாக நேரிடுகின்றது. வழக்கமாக மருந்துச் சரக்குகள் பிரத்தியேகமான சிமிழ்களில் அல்லது குழாய். களில் வைக்கப்பெற்று உயர்ந்த சூட்டுநிலக் குட்படுத்தப் பெறுகின்றன. இதனுல் மருந்துச் சரக்குகளின் கொள் கலன் " கேடுற்று மருந்துச் சரக்குகளும் பயன்படாத நிலைக் குள்ளாகின்றன. ஆ ர் யே ைம லி ன் ஸ்ட்ரெப்டோ மைஸின்' குருதி நிணே நீர்' போன்ற பொருள்களைப் பாது காக்க இம்முறை பயன்படுகின்றது. இறுதியில் சொல்லப் பெற்ற பொருளைக் கையாளுவதில் சிரமம் உள்ளது ; அதனைச் சிறந்த முறையில் நோயனு அகற்றுதல் செய்யா விடில், அது நோயாளிக்குப் பெருங்கேடு விளைவித்தல்

சாதாரணமான கொள்கலன்களில் மருந்துச் சரக்குகளே வைத்து அவற்றின்மீது காமா-கதிர்க்கற்றையைச் செலுத்தி ல்ை, அவற்றிலிருந்து திருப்திகரமான முறையிலும் விரைவா கவும் நோயனுக்கள் நீங்கப்பெறும் என்றும், இதனுல் கொள் கலன்கள் கேடுறுவதில்லை என்றும் அறிவியலறிஞர்கள் நம்பு

நோயனு - microbe. நோயனுக்களே அகற்றுதல் sterilization. மருந்துச் சரக்கு - drug. " கொள்கலன் container. * off Gursionarösör – aureomycin. * jolt-GTE டோமைஸின் - streptomycin- ' குருதி நிணநீர் - blood plasma.