இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலைக்காரி
வேதாசல முதலியார் | — | வட்டியூர் ஜமீன்தார் |
சரசா | — | வேதாசல முதலியாரின் மகள் |
மூர்த்தி | — | வேதாசல முதலியாரின் மகன் |
அமிர்தம் | — | வேலைக்காரி |
சொக்கள் | — | வேலைக்காரன் |
முருகேசன் | — | அமிர்தத்தின் தந்தை |
சுந்தரம் பிள்ளை | — | அவ்வூரில் வாழ்பவர் |
ஆனந்தன் | — | சுந்தரம் பிள்ளையின் மகன் |
மணி | — | ஆனந்தனின் நண்பன் |