பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என் சம்சாரம் போன வருஷம் அம்மைவந்து போயிடுச்சி. நான் ஒண்டிகட்டே. அதாலே, இங்கே ஒரு வேளை, அரமனையிலே ஒரு வேளை, இப்படிச் சமயம்போலச் சாப்பாடு நடந்துவிடும். சொ: பெரிய பணக்காரர் வீட்டிலே வேலையா உனக்கு. கொணாதிசயமெல்லாம் தோ: இல்லாவிட்டா இவங்க எப்படித் தெரியும் நமக்கு. சொ: காலையிலே வந்துவிடுவாயா? தோ வாரேன். ஆனா நாளைக்கு என்னமோ விசேஷமாம் அரமனையிலே. அதாலே அங்கேயே இருந்துட்டாலும் இருந்துடு வேன். உனக்கென்ன பயமா? சொ: அதெல்லாம் இல்லே, நீ அங்கேயே இருக்க வேணும்னா, நான் வேணும்னா சாப்பாடு எடுத்துகிட்டு வாரேன், இடத்தைச் சொன்னா. தோ: பைத்யக்காரப் புள்ளெமா நீ! அரமனையிலேதான் நாளைக்கு விருந்தாச்சே. விசேஷம்னா என்னா, விருந்துதானே ! சாப்பாடு அங்கேயே கிடைக்கும். நீ படுத்துக்கோம்மா. நான் போயி வாரேன். [போகிறான் ] காட்சி 25 டம்: பாதை பாத்திரம்: தோட்டக்காரன். (தோட்டக்காரன் போகிறான்,மெள்ள ஒரு கிராமியப் பாட்டு பாடிக்கொண்டு காட்சி 26 டம் : மாளிகைத் தோட்டம். பாத்திரம்: தோட்டக்காரன். [பாடிக்கொண்டே உள்ளே நுழைந்து, ஒரு மரத்தடி யில் படுக்கிறான்.... தூக்கம் ]

56

56