பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 களைத் தீர்த்துக்கொள்ள; கிளர்ச்சியுண்டு கடமையை நிறைவேற்ற; எழுச்சியுண்டு இனத்தைக் காப்பாற்ற!

நம் எதிர்கால வேலை மகத்தானது, மட்டற்றது, மடமையைப் போக்குவது கடமையைக் கடைபிடிக்கச் செய்வது. கள் -