70 அதிசய மின்னணு சிதறச் செய்கின்றன. இவை யாவும் ஒன்று சேர்ந்து இரண்டாவது நேர்-மின்வாய்க்குச் செல்லுகின்றன. இந்த மின்-வாய் சற்று அதிகமான மின்-அழுத்தைக்கொண்டுள் ளது. இவ்வாறு ஒவ்வொரு மின்னணுவும் சாதாரணமாக ஆறு மின்னணுக்களுக்குமேல் சிதறச்செய்தால், மின்ளுேட் டம் அதிகரிப்பதை நாம் காண்கின்ருேம். இவ்வாறு பலநேர்மின்வாய்களைக் கடந்து செல்லும் மின்னணுக்கள் எண்ணிக் கையில் அதிகப்பட்டு இறுதியாகவுள்ள நேர்-மின்வாயை அடைந்ததும் மிக அதிக வலுவுள்ள மின்னேட்டத்தை வெளிவிடச் செய்கின்றன. இந்த மின்னுேட்டம் பெருக்கிக் குழலின் (amplifier tube) துணையின்றிப் பல செயல்களை நிறைவேற்றுதல் கூடும். இத்தகைய குழல்கள் அதிகமான மின்னேட்டம் தேவைப்படாதபொழுது பயன்படுத்தப் பெறுகின்றன; இதனுல் இடச்சிக்கனமும் கிடைக்கின்றது. | . ஒளிக்குழலுடன் மிகவும் நெருங் கின உறவுடையது ஒளிமின்சாரக்கலம் photo-cell) 265th, 3-%ği şefi( ו": 2 ஆற்றலை மின்னுற்றலாக மாற்றும் ஒருவகைச் சாதனம் ஆகும். இஃது ஒளியுணர்வுடைய கண்ணுடிக்குமி ழாகவோ, அல்லது ஒருசிறிய உலோ கத் தட்டாகவோ இருக்கலாம். リ சில வகை ஒளிக்குழல்களில் s வாயு நிரம்பியிருக்கும்; சில குழல்கள் & & உயர்ந்த-வெற்றிடக்குழல்களாகவும் படம்88, ஒளிமின்சாரக்கலம் இருக்கும். வாயு நிரம்பிய குழல்கள் 1. ஒளியுணர்வுள்ள பூச்சு: மிகவம் ஒளி 3. ளிக் கர் . * மிகவும் ஒளகுறைநத ஒளக கறறை 2. இங்கு ஒளி பிரகாசித்தல் யாலும் இயங்கும்; எதிர்-மின்வாயை \
பக்கம்:அதிசய மின்னணு.pdf/78
Appearance