பக்கம்:அந்தித் தாமரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33

நுழைந்தவுடன், கண்ணுடியில் தன் யெளவனப் பொலி வின் பூரிப்பிலே மயங்கி நின்ற சுஜாதாவைக் கண் டேன். என் வரவு கண்டு திரும்பினுள் அவள். சுருள் சுருளாக கெளிந்திருந்த அவள் கேசம் சரிந்து கிடக்தது. அதே தருணம் லதாவின் நினைவு கெஞ்சைத் தட்டி எழுப்ப உணரலானேன்.

‘தாங்கள் அதற்குள்ளாகவே ஆபீஸிலிருந்து திரும்பிவிட்டீர்களே. கான் பள்ளிக்கூடம் விட்டு வந்து இன்னும் பத்து நிமிடம் கூட ஆகவில்லை’ என்று வழக்கம்போல அன்பு குழையக்கேட்டாள்.

ஆனால், உண்மை கிலையை அவள் எவ்விதம் அறிய முடியும்? மனமறிந்தவகையில் உண்மைக்கு உறையிட்டு ஏதோ உளறி வைத்தேன். கம்பிவிட்டாள் சுஜாதா.

கொஞ்ச நேரம் சென்றதும், வேலை காரணமாக தன் அறைக்குப் போய்விட்டாள். சந்தர்ப்பம் சமயத் தில் உதவ, லதாவின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை புரட்டினேன். - -

‘அன்புள்ள அத்தான், - பர்மாவில் குமுறிப் புரண்ட பாழும் யுத்தத்தின் காரணமாக இதுகாறும் கொந்தளித்துக் குழம்பிய யுத்த அலறல் இன்றைய கிலேயில் ஏதோ ஒரளவு அடங்கி விட்டதெனலாம். . . . . . . . .

பர்மாவிற்குப் பெற்றேர் சகிதம் புறப்பட்டபோது அழுத கண்ணும் சிந்திய முக்குமாக கின்ற என்னை சமாதானப் படுத்தினிர்களே கினைவிருக்கிறதா? காங்கள் சென்ற சில மாதங்களுக்கப்புறம்தான் யுத்தம் தொடங்கி விட்டதே! - . . . . . .

- 9 نسموري تيني

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/135&oldid=619592" இலிருந்து மீள்விக்கப்பட்டது