பக்கம்:அந்தித் தாமரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f36

“ஆமாம்; அதைத்தான் சொல்லவிருந்தேன். தன் புதல்விக்கு-எனக்கு மணம் செய்வித்து பெற்ற மனம் குளிரக் கொடுத்து வைக்காமல் அவள் கணவன்-என்

தந்தை இறந்து விட்டாரே என்ற ஏக்கம். அன்று

சவத்தைக் கட்டிக் கொண்டு அழுததை இப்ப நினைத்தாலும் ஒரே பயமாக இருக்கிறது. அன்று ஆரம்பித்த பிதற்றல், இன்னும் தீரவில்லை”

இவ்விதம் சொல்லி முடித்து, பின் தலை நிமிர்க் தாள். ஒருகணம் அவளது பார்வையில் ஒருவித லஜ்ஜை தான் இதுவரை பேசிக்கொண்டிருந்தது தன் வயதொத்த ஒரு இளைஞனிடம் என்ற எண்ணம் போலும் பெண்களுடன் பிறந்த காணம் அவளேயும் வந்தனைய என்னை வழியனுப்பினள்.

காட்கள் கழுவின. ஆல்ை, அன்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என்னுள் எதி ரொலித்து கின்றது.

ஒருநாள் ஆபீஸிற்குக் கிளம்பிக் கொண்டிருந்: தேன். அவள் கையில் இருந்த பட்சணம் கிறைந்த பிளேட்டை என் மேஜை மீது வைத்து ‘அவசியம் இதைத் தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று என் பிறந்த காள்’ என்று மன்றடினுள். “ . . . .

உவந்தளித்ததைப் பூரிப்புடன் புசித்தேன். ருசிகரமான நாவலொன்றின் பக்கங்களைப் போல ழ்க்கை கடந்தது. மனிதன் பழக்கத்துக்கு அடிம்ை

-ண்மையை அன்றுதான் புரிந்து கொண்டேன். தச் சமயத்தில்தான், சிற்சில சமயங்களில் என் விைன் நிழலினின்றும் விடுபட்டிருந்த என் அத்திை லதாவிடமிருந்து தபால் பறந்து வந்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/138&oldid=619597" இலிருந்து மீள்விக்கப்பட்டது