பக்கம்:அந்தித் தாமரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#61

மேலக் குடியிருப்பில் வசிக்கும் கந்தப்பத்தேவர் ஒட்டமாக ஓடிவந்தார்.

శ్రీ; வி ள க் ைக ப் பெரிது பண்ணினுள் பொன்னம்மா.

‘தம்பி பிரமா.உனக்குச் சேதி தெரியாதா?. உன் மச் சான் சின்னேயா வீட்டிலே பெரிய ரகளேயாய்க் கிடக்குதே!-கீ கண்ணுச்சாமி அம்பலத்துக்கு எழுதிக் கொடுத்த புரோகோட்டை தான் வாங்கி உம் பேரிலே கேசு போடறதுக்காக பட்டுக்கோட்டைக்கு எடுத்துப் போக வேண்டி அந்த பிராமிசரிப் பத்திரத்தை பைக் குள்ளே எடுத்து வச்சிருந்தாராம்.அதை அடையாளம் பார்த்து எடுத்து சின்னப்பொண்ணு பூவம்மா நெருப் பிலே போட்டுப்புட்டுதாம்! ...பாவம், மகளே அடியே தண்டமா அடிச்சு நொறுக்குறராம் சின்னையா...வினை விதைச்சவன் வினை அறுக்கத்தானே வேணும்! ... சின்னக் குழந்தையின்னலும் உங்க வீடுன்ன அதுக்குத் தான் எம்பிட்டு உசிர்! - -

அப்படியே கிலேத்துவிட்டான் பிரமன். இச் சேதி கனவில் கேட்பதாகவே பட்டது. ’கறுப்பண்ணசாமி, என் மானத்தைப் பூவம்மா உருவத்திலே தோன் வந்து காப்பாத்தி யிருக்கிறே1.கண்ணுச்சாமி அம்பலத்துக் கிட்டேயிருந்து மேடோவர் வாங்கின பணத்தை இனி சின்னையா எங்கே கொடுக்கப் போறன்!...அந்த நல்ல மனுசருக்கு கான்பட்ட கடனை எப்பாடுபட்டாலும் அடைச்சிப்பிடுகிறேன். கான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பத்திரம் தீயிலே எரிஞ்சா என்ன? இந்தப் பிறப்பிலே என் மனசு யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யவே செய்யாது. பூவம்மாவோட் குழந்தை மனசு வேடிக்கையாய்த்தான் இருக்குது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/163&oldid=619983" இலிருந்து மீள்விக்கப்பட்டது