பக்கம்:அந்தித் தாமரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


வன்றே அறியவேண்டும்...? கலெக்டருக்குக் குழந்தை மனம் தலைகீழ்ப் பாடமா? சூடா, கான் உன் கிட்டே சொன்னது பொய், நான் உன் அப்பா இல்லை. உன் அப்பாவுக்குத் துரத்துச் சொந்தம்’ என்று தப்பித் துக்கொண்ட தந்திரத்தில் விதி என்ற சொல் அல்லவா கைகொட்டிச் சிரித்தது...!

தன் கணவன் தன்னினின்றும் வெகுதுரம் பிரிந்து விட்டதை-பி ரி க் க ப் பட் டு வி ட் ட ைத கினைத்த ருக்மிணிக்கு சாவு ஒன்றுதான் ஆறுதலாகப்பட்டது. ஆனால், அப்பொழுதும் அவளுக்கு மகள் கினேவுதான் குறுக்கே விழுந்தது.

‘ருக்மிணி, என் குழந்தை என்னே அப்பா என்று கூப்பிடக் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன். கம் குழந்தையின் முன் உன்னே என் மனைவி என்று அழைக்கும் உரிமையையும் இழந்துவிட்டேன், பாவி...’ என்று விம்மியபடி அவர் சொன்ன சொற்கள் டேப் ரிகார்ட் போல இன்னமும் அவள் கெஞ்சில், கினேவில் எதிரொலிக்கின்றனவே!

ருக்மிணி அம்பிகையை காடி, தாயே, என் குழந்தை சூடாவின் மனசை மாற்று. என் கணவரை எனக்குத் தக்துவிடு...!’ என்று பிரார்த்தித்தாள்.

தீ காக்குகள் ரசாயன மாற்றம் செய்து காட்டிய சாம்பர்த் துகள்கள், இமைப் போதிற்குள் தண்டபாணி யாக உருவெடுத்தன. . .

ருக்மிணி செவிமடுத்தாள்:

‘அன்பே, . - - எழுத்துக்கு எழுத்து உரிமையைத் தோய்த்து, அன்பை வார்த்து, ஆசையை மெழுகி உன்னே அழைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/26&oldid=1273050" இலிருந்து மீள்விக்கப்பட்டது