பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை 137 இருந்து நாம்’பார்த்துக் கொண்டிருக்கப் (Jಹೊಡಿಲ್ಸT?! பஞ்சம், தொத்து நோய், என்பவை திடீரென்று தோன்றுகின்றன என்று யாரும் நினைக்கவேண்டா. நம்மைப் பற்றி விடாது நிற்கின்ற கோயின் அடையாளங்களே அவை என்பதை ನಿಜT.ನಿ.೧äria ஆவண்டும். இவற்றை யெல்லாம்விட, வருத்தத்தை விளைவிக்கக் ஆடிய ஒன்று, கம்மு-ை" மனத்திலே புகுந்திருத்தின்ற சாளுகதி தத்துவம்தான். என்று ஒரு நாடு ఆrుత్రణ ణL இழக் கிறதோ, என்று தனக்குத்தானே 6rg|ഖു്ഥ செய்துகொள்ள முடியாது என்று கினைக்கிறதோ, என்று எல்லா நிகழ்ச்சிகளையும் விதியின் :பாடல் என்று சொல்லிவிட்டு வாளாவிருந்துவிடுகிறதோ, என்று உதவியற்ற நிலையில் நம்பிக்கையை இழந்து வாய்மூடி கின்றுவிடுகிறதோ, அன்று புறத்தேயிருந்து வருகின்ற சிறு எதிர்ப் பையும் சமாளிக்க முடியாமல் மிகச் சிறு காயத்தால்கட்ட அந்த நாடும், இனமும் உயிரிழக்க நேரிடலாம். அத்தகைய கிலே யில், மரணத்தைக் கண்டு அஞ்சுவதன் மூலமே, அந்த இனம் o மரணத்தை வரவேற்கின்றது. நம்முடைய தேசீய விழிப்புணர்ச்சி, சமுதாயம் முழுவதிலும் சமமாகப் பரவியிருக்கவில்லை யென்பதை மிக எளிய சோதனை ஒன்றின் மூலம் எடுத்துக் காட்டலாம். நம்முடைய விழிப்புணர்ச்சி நகரங்களில் மட்டும், அதிலும் நகரச் சமுதாயங்களின் ஒரு சில வற்றில் மட்டிலுமே ஏற்பட்டுள்ளது. சுதேசி இயக்கம்" நகரங்களி லுள்ள கற்றறிந்த மக்களாலேயே தொடங்கப்பெற்றது. நாளாவட் டத்தில் அதற்குரிய விலையைக் கிராமத்தார்கள் கொடுக்கப் போகி குர்களே தவிர நகரத்தார்கள் அல்லர். இளமையில் பாட்டி சொல் லும் கதைகளில் உலகத்தையே நசுக்குகின்ற ஜகத்தால் கல்' என்ற கல்லேப் பற்றிக் கேட்டிருக்கிருேம். இந்தக் கல்லைப் போன்ற,போலீஸ் படை ஒவ்வொரு கிராமத்தின் நெஞ்சின் மேலும் வைக்கப்பட்டுள்ளது. எளிய கிராம மக்களே கசுக்குகின்ற இந்தப் பாததை நாமும் ஏன் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது? அவர் களுடைய வருத்தத்தை காம் ஏன் அடையவில்லை? அதனைப் மூலம் தயாக்கையாவக பங்கிடலாம் அல்லவா ? சுதேசிய இயக்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வது குற்றம் என்ருல், நாம் அனைவருமே சமமான குற்றவாளிக ளாவோம். நாம் அனவரும் இந்தக் கொடுமையைச் சகித்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் அப்போது அது பாரமாக இராமல் தேசிய முன்னேற் றத்திற்குரிய ஒரு பாதையாக அமைந்து விடும்.