பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tುಡಿಕ LTh அச்சமற் றிருக்கிறதோ, தலை நிமிர்ந் திருக்கிறதோ எங்கே அறிவு உரிமையுட னிருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய குடும்ப எல்லைகளால் துண்டு துண்டாகப் பிளவுபடா திருக்கிறதோ - 67535 உண்மையின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து சொற்கள் பிறக் கின்றனவோ - எங்கே சவியாத உழைப்பு விழுமிய நில்ையை நோக்கி நீளுகிறதோ எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த ஒடை மூடப் பழக்க வழக்கம் என்னும் வறண்ட பாலையில் சுவறிப்போகா திருக்கிறதோ எங்கே என்றும் விரிந்து நோக்கும் எண்ணத்திலும் செயலிலும் மனத்தை நீ முன்னின்று அழைத்துச் செல்கிருயோ அங்கே அந்த உரிமையுள்ள இன்ப உலகத்தில், என் தந்தையே, என் நாடு விழிப்புறுக. -ரவீந்திரநாத் தாகூர்,