பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ரசம் பூக்கள் மஞ்சளும் சிவப்புமாக உதிர்ந்தன. முகப்பு வாசலில் கால்பாவி நடந்து நிலைப்படியைத் தொட்டு. நடையை அடைந்தபொழுது, தடையின் மேலத் தொங்கல் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. "ஆத்தா!...” என்று ஆதியப்ப அம்பலம் அலட்டிஞர். பொட்டுப் பொழுது தாண்டியது. ஆளுல், அமைதியை அரவணைக்கத்தான் அப்பா: என்னும் குரல் ஓடிவரவில்லை. ஆத்தாடி. அன்னப் பொன்னு!" என்று அடுத்த முறை யும் கூப்பிட்டார். குர்வில் இழை பின்னியிருந்த நடுக்கம் இப் போது அவர் மேனியையும் பற்றியது. அடிவயிற்றில் பதட்டம் மூண்டது. களப்பும் கலக்கமும் அவர் முகத்தின் சுருக்கங்களைக் கூடுதலாக்கிக் காட்டின. இம்முறையும் யாதொரு பதில் குரலும் வராமல் போகவே, கதவடிக்கு நகர்ந்து வெளி நாதாங்கியைப் பிடித்துக்கொண்டு "பட - பட"வென்று. இசைப்படுத்தித் . . தட்டி பின்புறத்தில் பொன்னத்தா வந்து நின்ருள். "பெரியப்பா, நீங்க கொஞ்சப் பொழுதுக்கு சும்மா நில் லுங்க வயசு காலத்திலே இம்மாந்துாரத்துக்கு அலட்டிக்கிடப் புடாதுங்க நானே கதவைத்தட்டிப்பார் . முள் பொன்ஞ்த்தின் அவளேப் பார்த்து விநயமாகச் - சிரித்தார். o அம்பலம். இந்த மாம்பலகைக் கதவைத் தட்டுறதுக்குக்கூடவா எனக்கு > கட்டுப் போயிட்டுது? நல்ல பெண்ணுதான் போ..." என்று சொல்லி, ஒருமுறை தம்மைக் குனிந்து பார்க் டிப் பார்க்கிறேனுங்க!" என் காலத்தின் தேய்வுடன் உடல் வளப்பம் தேய்ந்திருந்தா லும், அந்த உடல் வளப்பத்தின் கம்பீரத்தையும் கட்டுக்கோப் பையும் தம் மேனியில் அங்கங்கே அவரால் காண முடிந்தது. பொன்குத்து கதவை இடிக்க ஆயத்தப்பட்டதை வெகு