பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$5. உங்க பேர் விளங்குறதுக்குத் தக்கன ஊருக்கு மெய்ப்பினையாய் ஒரு நல்ல காரியத்தைச் செஞ்சு காட்டிப்பிடுங்க. அப்பத்தான் ஒங்களைப்பத்தி அறியாதவங்களும் புரிஞ்சுக்கிட லாயக்குப் உடும்.” - - "அதுவும் நான் ரோசிச்சிருக்கிற சங்கதிதான்! எங் கண்ணு ఇత్రణతో ஒரு சினிமா ஸ்டார் கச்சேரியோட மோக்ளிாவா நடத் திப்புடனும்னு நெனச்சிருக்கேன்." "அப்பிடியா? அது ஒங்க குடும்ப சமாசாரம், தம்பி!. நான் ஆசைப்படுறது என்னுன்னு நீங்க நம்ப ஊராருங்க நினைப் பிலே ஒரு பிடி ஒசந்து நிக்கணும். அப்பிடி ஒரு மரியாதை உங்களுக்குக் கிட்டவேணும். நீங்க வந்து மிதிச்சிருக்கிற நேரம் குறியான நேரமாக்கும். புரட்டாசியிலே அங்காளம்மை திரு நாள் வருது... அதைக்கூட நீங்க உபயோகிச்சுக்கலாம்! ..." என்று நிறுத்தினர் சின்னச்சாமி அம்பலம். ஊசி வெடிகள் வெடித்து ஓய்ந்ததும் ஒரு மெல்லிய சத்தம் வருமே, அப்படி மனிதர் மூச்சு விட்டார். "கொஞ்சம் விளக்கமாகத்தான் செப்புங்களேன். சொன் ளுக்க எங்க அம்மான்காரவுகளையும் கலந்து அதுப்படி நடக்கத் தோதுப்படுமில்ல!" என்று நிதானம் சிதருமல் கூறினன் வீர - சின்னச்சாமி அம்பலம் அவன் பேச்சைக் கேட்டுத் துணுக் குற்றர். x. - - 'அடடே, நீங்க ஒங்க விசயத்துக்கு அந்த மனுசனை ஏன் கலக்கணும்?... அது வேண்டாம் தம்பி, திருநாளைக்குத்தான் இன்னம் நாள் கெடக்குதே! நானே அதைப்பத்தி பின்னடி சொல்லுறேன். பணம் காசைச் சும்மா வச்சிருக்காதிங்க வட்டி வாசிக்குக் குடுங்க நல்ல இனமாப் பார்த்து அப்பத்தான். ாம. தாங்கிலுைம் வட்டி தூங்காம இருக்கும். துட்டு வட்டிக்குக் குடுக்கலாம். துட்டி வராது, தொக்கடியாப் பணம் சேரும்ப" 裘