பக்கம்:அன்னை தெரேசா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அத்தனை உலகத் தேசங்களின் பாராட்டுதல்களையும் சேமித்து வைத் திருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் (இங்கிலாந்து) 10, ஜூன் 1977.ல் டாக்டர் என்னும் கவுரவப் பட்டத்தை அன்னேக்குச் சமர்ப்பித்தது. நோபல் பரிசை வெற்றிகொண்ட குருதேவரின் சாந்திநிகேதன் வி. ஸ் வ ய | ர தி ப் பல்கலைக்கழகமும் அன்ன்ையை டாக்டர் தெரேசாவாக ஆக்கி மகிழ்ந்ததும் உண்மை. கால்ம் : ஜனவரி, 1976. பிரிட்டிஷ் பேர ர சில் மக்களால் உயர்வுமிக்க, நன்மதிப்புச் சின்னமென மதிக்கப்பெறும் ஒ. பி. இ.” (Order of Britisb Empire} ότότεύL1G1b §ifu ®g5gti, அன்னக்கு அளிக்கப்பட்டது. 1978) , -> அன்பிற்குத் தாது சென்று தர்மத் தொண்டுகளை ஒரு தியாக வேள்வியைப் போன்றே செய்துவரும் அன்னையின் வாழ்க்கைப் பயணம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சரிதத்தில், 1979ஆம் ஆண்டு உலகக் கீர்த்தியைச் சுட்டும் அழகான - அற்புதமான - அதிசயமான இரண்டு நட்சத்திரங்களை அடக்கமாக அடக்கிக் கொண்டுள்ள ஆண்டெனவும் பொலியும் . . . . உலகத்தில் வாழும் மக்களுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த நல்அமைதியையும் ஒருமை மிகுந்த ரத்தப் பாசத்தையும் வாழச் செய்வதற்காகவே இத்தாலியும், சுவிட்சர்லாந்தும் ஒன்றுபட்டும் ஒன்று கூடியும் அறிவித்த பால்லான் அகில உலக விருதும் இவ்வாண்டிலேயே அன்பான அன்னையின் அன்பில் அழகாக அடைக்கலம் ஆனது. அதே :1979-iق ஆண்டில் தானே உலகம் புகழும் நோபல் பரிசையும் அன்னை வெண்ருர்! ஆண்டவனின் கட்டளைக்கு இணங்க, ஏழைகளின் ஏழை களுக்கான இன்னலப் பணிக்கெனத் தம்மையே அர்ப்பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/124&oldid=736260" இலிருந்து மீள்விக்கப்பட்டது