பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6


நீங்கள் வீட்டுக்குப்போங்கள். ரொம்ப நாழிகை ஆயிடுச்சு, என்னால் உங்களுக்கு வீண் சிரமம். தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க ‘


‘சிந்தாமணி, ஒரு நாள் நீங்கள் எனக்காக உங்கள் கடமையைச் செய்யவில்லையா? அதைவிட நான் இப்போது என்ன சாதித்து விட்டேன் ? - நான் போய் அம்மாவை அனுப்புகிறேன். ஏதாவது அவசரமானால், எனக்குச் சொல்லியனுப்புங்கள். மறுபடியும் காலையில் வந்து பார்க் கிறேன், கவலைப்படாதீர்கள்.


மாமல்லனின் நிழல் மறைந்து வினாடிகள் பத்து இருக்கா தா ? அவள் இன்னமும் திருஷ்டியைத் திசை திருப்பக் காணோம்.


வாசலில் பறந்த லாரியின் காட்டுச்சத்தம் காதை செவிடாக்கியது.


    • חםg:hu**


“ அப்பா’


‘அம்மா, ஆம்பளை குரல் மாதிரி யிருந்திச்சுதே ! உன் அத்தான் வந்திட்டானா? ...’


‘இல்லீங்க, அப்பா!’


“பின்னே, யாரம்மா இங்கே வந்தது ? ஏம்மா ங்கே


§ நீதது வந்தாங்க ?”


“ஆத்திரப்படாதீங்க அப்பா, நம்ப தெருமுனையிலே கோசலை அம்மாயிருக்காங்களே, அவங்க மகன் வந்தாங்க . நீங்க மயக்கமாயிருந்ததைக் கண்டதும் பயந்துபோனேன். உங்களுக்கு உதவிக்குத்தான் வந்தாங்க...’


‘மாமல்லனா ?. நல்ல பிள்ளைதான். அப்படியானா, குலோத்துங்கன் வரலையா ?” -