பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

________________

சுவரிலே இருக்கும் கிறார்கள்! 40 சித்திரத்தோடு யார் பேசு ஆனால், கிழவியோ, யார் கிடைத்தாலும் விடுவ தில்லை! பசி - பட்டினி - இதைக் யார் ஆண்டியப்பனா-யாரடப்பாட போவது. அப்பா ...அடி கூறவா? அல்ல. அல்ல அம்மா... அலமேலா- நான்தான் - என்ன, என்ன - வீட்டுக்குப் போ- வள்ளி இருக்கா தண்ணி கொடுப்பா- ஆண்டியப்பன் தானா டே அப்பா! எனக்குத் தண்ணியும் வேணாம், சோறும் வேணாம், சொக்கி கூழ் கொடுத்தா; போதும்.. ஒரு கடுதாசி எழுதிக் கொடுடா அப்பா..கோடித்தெரு கோபாலன், 'அக்கரை' போறா னாமே, அவனிடம் கொடுத்தனுப்பனும்...வாடா அப்பா- புண்யாடா உனக்கு... ஒரு நாலு வரி எழுதிக் கொடு ஆண்டியப்பனுக்குக் கிழவி கூறப்போவது தெரியும். அவன் சென்றுவிட்டான், வேகமாக - வேறே வேலை கிடையாது இந்தப் பைத்தியத்துக்கு என்று முணு முணுத்தபடி, எதிரிலேயும் பக்கவாட்டங்களிலும் தடவிப் பார்த்துப் பார்த்து, ஒரு உருவமும் கையில் தட்டுபடாததால், கிழ விக்கு அவன் போய்விட்டான் என்பது தெரிந்தது, என்ன அவசரமான வேலையோ பாவம்!- என்ற எண்ணம் கிழவிக்கு...கோபமல்ல! கோபம் குடிபுக, அந்த மூதாட்டியின் நெஞ்சிலே இடம் ஏது சோகம் கப்பிக்கொண்டிருந்தது?