பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 சுரங்கம் சுரம் சுருதி சுல்தான் சுலபம் சுலோகம் சுலோகன் சுவிட்ச் சொரூபம் சுவர்க்கம் சுவர்க்க மார்க்கம் சுவர்க்க லோகம் சுவர்ணம் சுவர்ணதானம் சுவப்னம், சொப்பனம் சுவாசம் சுவாச பலம் சுவாசகாசம் சுவாசித்தல் கீழ்மண்ணறை, நிலத்தடி வழி வழி ஒலி, இயைந்த ஒலி மன்னன் எளிது தொடர்மொழி ஊக்கொலி மின்விசை மாற்றுக்குழல் உண்மை வடிவம் பேரின்ப வீடு, வீடுபேறு, துறக்கம் வீடுபேறுவழி விண்ணுலகம் பொன் பொற்கொடை கனவு மூச்சு, உயிர்ப்பு மூச்சு வலிமை இளைப்பு இருமல் மூச்சு வாங்குதல்