பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 போஷகர் போஷித்தல் பெளடர் பெளத்திரன் பெளத்திரி பெளதீகம் ஃபெளண்ட்ரி ஃபெளல் பெளலர் பெளர்ணமி பெளராணிகம் மகசூல் மகத்துவம் மகரம் மகரந்தம் புரவலர், காப்பாளர் வளர்த்தல் தூள், பொடி பெயரன், பேரன் பெயர்த்தி, பேத்தி இயற்பியல் வார்ப்பகம் பிழை, தவறு வீச்சாளர் நிறை நிலா நாள் தொன்மவியல் அறுவடை, விளைச்சல் மேன்மை, பெருமை சுறாமீன் பூந் துகள்