பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 மிட் வைஃப் மித்திரபேதம் மித்திரன் மிதப்போக்கு மிதம் மிதவாதி மிமிக்கிரி மியூச்சுவல் மியூசியம் மிராஸ்தார் மிரக்கிளை மிருகம் மிருதங்கம் மிருது மிலேச்சன் மின்சார எந்திரம் மின்சாரத் தந்தி மின்சார ரயில் மினரல் மினரல்ஸ் பேறுகால உதவியாளர் நட்புப் பிரிவு நட்பு, நேயம் அமைதிப்போக்கு அளவு, மட்டு மெதுவாளி மாற்றுக்குரல் ஒருவருக்கொருவர் தொல்பொருட் களஞ்சியம் நிலக்கிழார் அருஞ்செயல், தெய்வச்செயல் விலங்கு மத்தளம் மென்மை பண்பிலான் மின்பொறி மின்னோட்டக் கம்பி மின்தொடர் வண்டி கணிப்பொருள் கனிமங்கள்