பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 குஸ்தி கூட்ஸ் கூலிங்கிளாஸ் கூவம் கெமிகல் கெஸ்ட் கேசட் கேசம் கேசரி கேடர் கேட்டராக்ட் கேண்டின் கேந்திரம் கேப் கேப்சூல் கேபினட் கேம்ப் கேம்பஸ் மற்போர் சரக்குத் தொடர் வண்டி குளிர் கண்ணாடி கிணறு வேதிப்பொருள் அரசிதழ் ஒளிப் பேழை ஒளிச் சுருள், நாடாப் பெட்டி தலைமயிர் அரிமா பணிநிலைப் பிரிவு விழிப்புரை பணிமனை சிற்றுண்டியகம் நடுவம் இடைவெளி குளிகை, மருந்து உறை அமைச்சரவை தங்கல் வளாகம்