பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 சஞ்சிகை சடம் சடத்துவம் சடா மகுடம் சடுதி சண்டப் பிரசண்டம் சண்ட மாருதம் சண்டாளம் சண்டாளர் சண்டி சண்டித்தனம் சத்தம் சத்திய நிருவாணம் சத்தியப் பிரமாணம் சத்தியம் சத்திர சிகிச்சை சத்திய வசனம் சத்திரம் சத்திரம் (சஸ்திரம்) இதழ், தாளிகை உடல், இயங்கா உடல் பருப்பொருள் சடை முடி விரைவு மிக விரைவாக புயற்காற்று இழிவு புலையர் காளி முரட்டுத் தனம் ஒசை, ஒலி மறுபிறவி உறுதிமொழி உண்மை, வாய்மை அறுவை மருத்துவம் உண்மையுரை