பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - . அப்பர் தேவார அமுது

"எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை’’ என்று பரஞ்சோதியார் பாடுவார்.

இவ்வாறு, இன்னபடி இருப்பார் என்று ஒரு வரம்புக்குள் அடக்க முடியாதவர், அன்பர்கள் தரிசித்து உய்யும்பொருட்டுத் திருவதிகை விரட்டத்தில் வடிவம் காட்டிக் கொண்டு எழுந்: தருளியிருக்கிருர். அவரைத் தரிசித்து உள்ளத்திலே வைத்துத் தியானித்துப் பொறிகளை ஒரு முகப்படுத்திச் செயலற்று நிற்ப வர்களுக்கு அவர் எல்லேயிறந்த பெருமான் என்ற உண்மை புலனுகும். *

நாம் ஓர் எல்லைக்குள் நின்று அவரைப் பணிந்து வழி பட்டுத் தியானித்துப் பொறிகளின் வசப்படாமல் நின்ருல், எல்லையிறந்த இன்பத்தை அடையலாம்; எல்லையிறந்த பரவெளியின் எல்லைக்குள்ளே புகுந்து ஆனந்த வாரியில் மூழ்கலாம். . -

  • சொல்லுகைக்கு இல்லைஎன்று

எல்லாம் இழந்துசும் மாஇருக்கும் எல்லையுட் செல்ல எனவிட்டவா!' என்று இத்தகைய அநுபவத்தில் திளைத்த அருணகிரியார் சொல்கிரு.ர்.

இறைவருடைய நிலைகளை உணர்ந்த அப்பர் சுவாமிகள் பாடுகிருர்.

காணிலார் கருத்தில் வாரார்;

திருத்தலார் பொருத்தல் ஆகார்; ரண்இலார்; இறப்பும் இல்லார்:

பிறப்பு:இலார் துறக்கல் ஆகார்; காணிலார் ஐவ ரோடும்

இட்டுஎன விரவ வைத்தார்: ஆண்அலார்; பெண்ணும் அல்லார்;

அதிகைவி ரட்ட ளுரே. திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், தம்மைத் தரிசனம் செய்யாதவர்களின் கருத்துக்குள்

$: