உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

5.

6.

7.

8.

9.

91

பல்லவர், சோழர் நாயக்க மன்னர் காலங்களிலே இது மிகுதியாயிற்று.

மொழிப் பற்று வேறு, சமயப் பற்று வேறு, மக்கட் பற்று வேறு என வேறுபாடு விரிவுற்றது.

பிற மொழியாளர், நாட்டாளர் ஆட்சிச் சரடு பிடித்து உயர்ந்து, பழந் தமிழர் படிப்படியாக அடிமையாயினர்.

வடமொழிச் சொல், இலக்கியப் பண்பு பேணும் முயற்சி. சாதி வேறுபாடு-பிற மொழிக்குரிய உயர் வகுப்பினர் அப்பிற மொழியிலும் தனியுரிமை கொண்டது-கன்னட நாட்டில் சமற்கிருதம் புலமையில் ஒரு குல நீதி இன்றும் அரசியலாராலேயே காட்டப்பட்டு வருகிறது.

தமிழின மொழித் தொடர்பு அறுக்கப்பட்டது.