உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

261

தமிழ் வாழ்க!

எண்ணிய

வண்ணமே

பஃறொடை வெண்பா

வையக மெல்லாம் உருவாக்கிப் பண்ணமைக்கும் மெய்யகம் உள்ளமே வேறில்லை;-மெய்யகத்தே ஆன்ற கருத்தே கருவியாக் கொண்டியக்கித் தோன்றுபல் லாயிர இன்பதுன்பந் தோற்றுவிக்கும் சான்ற கருத்தன் மனிதனே;-ஊன்றி மறைவில் அகத்துலவும் எண்ணங்கள் தாமே நிறைவுற் றுலகில் நிகழும்-கறையிலா

ஒண்பளிங்கின் தண்ணிழல் ஒத்து.

66

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.”

- திருக்குறள்: 441