உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

||-

அப்பாத்துரையம் - 25

சமூகத்தில் உண்டு. முழுமையாக நீங்களும் நானும் எவரும் மாலையாய் ஒருவேளை இல்லாமல் போனாலும் மாலையின் அம்சம் நம் எல்லாரிடமும் உண்டு' என்றார்.

'கிழவர் அவரைச் சுட்டிப்பேசினார், இவரைச் சாட்டிப் பேசினார்' என்று சிலர் முணுமுணுத்துக் கொண்டனர். ‘அவர் மனக்கசப்படைந்து உலகத்தையே பழித்துக் கொண்டார்’ என்றனர் ஓரிரவர்.

66

வெற்றியின் மார்க்கம் பற்றி ஆராய்ந்தவர் மட்டும் 'கதையை வளர்த்துப் பயனைமறைத்துவிட்டார். கதையைக் கவனித்தால் நான் சொன்னதுதான் சரி” என்று அவரவர் கொள்கைக்கேற்றபடி அதற்கு விளக்கம் கூறிக்கொண்டு

போனார்கள்.